Download Venkata Kavi app
Kānaḍa | Ādi |
P | eṇṇippāraḍi kaṇṇan padam tannil shēraḍi idayantanil tavamānadu udayam peṛa yadukulatilakan sannidhiyum peṛa |
AP | paṇṇishaiyum kuzhaloodum paraman karuṇaiyaiyum anda paraman karuṇai sheiyyum pakkuvam tanaiyum nanṛāi |
C | nāradar tumburu gnyāna shukar pāḍum nāda geetangaḷai kēṭṭān – ippō nāmum pāḍum inda rāga geetangaḷai nanṛāha kēṭṭu tāḷam pōṭṭān dheeramuḍan vegu teeya arakkarhaḷai tiruṇamāha aḍittu pōṭṭān ānāl chinnanchiru kayiṭṛin teṇṇilaikkāṭpaṭṭu sheidadai enṛum meeṛamāṭṭān |
MK | tavaniṛai munivarukkāhiḍa māṭṭān taruṇiyar tannoḍu naṭanankaḷiṭṭān avanilai namakkenavākkiḍamāṭṭān āyarkula nanda gōpanadu veeṭṭān |
Meaning
Keep thinking about Kannan and pray at his feet so that good thoughts bloom in your heart and you will be in the presence of the scion of Yadava tribe.
Think about the compassion of the Lord and how the compassion cultivates us in our lives.
He listened to the music of Narada, Tumburu and Shuka, now listens (and keeps beat) to our singing. He utterly defeated some very evil demons. But he let himself be tied to a thin rope and stays obedient (to commands).
He doesn't exist only for the great sages; He also dances with young women. So, He will ensure that we are not degraded – this son of Nandagopan.
கானடா | ஆதி |
ப | எண்ணிப்பாரடி கண்ணன் பதம் தன்னில் சேரடி இதயந்தனில் தவமானது உதயம் பெற யதுகுல திலகன் ஸன்னிதியும் பெற |
அப | பண்ணிசையும் குழலூதும் பரமன் கருணையும் அந்த பரமன் கருணை செய்யும் பக்குவம் தனையும் நன்றாய் |
ச | நாரதர் தும்புரு ஞான சுகர் பாடும் நாத கீதங்களைக் கேட்டான் இப்போ நாமும் பாடும் இந்த ராக கீதங்களை நன்ராகக் கேட்டு தாளம் போட்டான் தீரமுடன் வெகு தீய அரக்கர்களை திருணமாக அடித்துப் போட்டான் ஆனால் சின்னஞ்சிறு கயிற்றின் தெண்ணிலைக்காட்பட்டு செய்ததை என்றும் மீற மாட்டான் |
மகா | தவனிறை முனிவருக்காகிட மாட்டான் தருணியர் தன்னொடு நடனங்களிட்டான் அவநிலை நமக்கெனவாக்கிட மாட்டான் ஆயர்குல நந்தகோபனது வீட்டான் |

மகா | தவனிறை முனிவருக்காகிட மாட்டான் தருணியர் தன்னொடு நடனங்களிட்டான் அவநிலை நமக்கெனவாக்கிடமாட்டான் ஆயர்குல நந்தகோபனது வீட்டான் |