Download Venkata Kavi app
Rāgamālika | Ādi |
Latāngi | |
P | eṭṭa irundu pēshum kaṇṇā eṭṭikkani pazhuttu yārukenna tolaivil |
AP | eṭṭa irundu pēshum kiṭṭivarāmalē un chuṭṭittanamellām doorakkaṭṭivaittu |
Kuntaḷavarāḷi | |
C | kaḷḷam kapaṭaṛiyā nānē anṛu un kālinilē vizhundēnē uḷḷam aṛiyādirundēnē inṛu uṇmaiyellām kaṇḍarindēnē |
Bēgaḍa | |
| veṭkam viṭṭu ingu vandeerē nānum vēṇḍumenbadai maṛandeerē iṣhṭam unniḍattil enṛeerē adai ittanai nāḷ irundeerē kaṇṇā |
Aṭhāṇa | |
| kāḷinganai venṛāl enna kalangi viḍuvēnō kamsanaik koṇḍrāl enna kādaluṛuvēnō māḷikkum unpuhazhukku mayangi viḍuvēnō vārādeer ennaippārādeer kaṇṇā |
Simhēndramadhyamam | |
| kannattilē kunkuma karai paḍindirukkudē kaṇhaḷil shivappāha kalakkamirukkudē vaṇṇa vaṇṇa mēniyellām vāṭṭamuṭṛirukkudē vambuhaḷ pēshādeer vārtaihaḷ veeshādeer |
Meaning
Keep your distance when you talk to me, Kanna. A fruit beyond the reach will not entice anyone.
Keep your distance and don’t come near. Keep all your mischiefs away as far as possible.
I was naive and innocent but I was charmed (by you) and fell at your feet. I didn’t understand you then but today I learnt the truth.
You came here shedding aside all inhibitions. You forgot that I also should express my desire for you. You averred that you are in love with me. But you did forget me all these days?
Did you think that I will be impressed by your defeating Kalinga? Did you think that I will fall in love with you because you defeated Kamsa? Did you think that I will succumb to your fame? Don’t come here. Don’t look at me.
There is a stain of kumkum on your cheeks. Your eyes are blood-shot. Your glorious body appears to be tired. Don’t indulge in falsehood and throw empty promises.
ராகமாலிகை | ஆதி |
லதாங்கி | |
ப | எட்ட இருந்து பேசும் கண்ணா எட்டிக் கனி பழுத்து யாருக்கென்ன தொலைவில் |
அப | எட்ட இருந்து பேசும் கிட்டிவராமலே உன் சுட்டித்தனமெல்லாம் தூரக்கட்டிவைத்து |
குந்தலவராளி | |
ச | கள்ளம் கபடறியா நானே அன்று உன் காலினிலே விழுந்தேனே உள்ளம் அறியாதிருந்தேனே இன்று உண்மையெல்லாம் கண்டறிந்தேனே |
பேகட | |
| வெட்கம் விட்டு இங்கு வந்தீரே நானும் வேண்டுமென்பதை மறந்தீரே இஷ்டம் உன்னிடத்தில் என்றீரே அதை இத்தனை நாள் இருந்தீரே கண்ணா |
அடாணா | |
| காளிங்கனை வென்றாலென்ன கலங்கிடுவேனோ கம்ஸனைக் கொன்றாலென்ன காதலுறுவேனோ மாளிக்கும் உன்புகழுக்கு மயங்கி விடுவேனோ வாராதீர் என்னைப் பாராதீர் கண்ணா |
ஸிம்ஹேந்த்ரமத்யமம் | |
| கன்னத்திலே குங்கும கறை படிந்திருக்குதே கண்களில் சிவப்பாக கலக்கமிருக்குதே வண்ண வண்ண மேனியெல்லாம் வாட்டமுற்றிருக்குதே வம்புகள் பேசாதீர் வார்த்தைகள் வீசாதீர் |