Download Venkata Kavi app
Yadukulakāmbhōdhi | Roopakam |
P | ettaikaṇdu nee meenākṣhi indappaḍi shilaipōlānāi irundirundoru pōrukkezhundu munainda pōdu porundu guṇamillādoru punnahaiyoḍu nāṇamaduṛa |
AP | chittam mayangiḍakkālamō – chi chi chi idenna kōlamō en attaiyām kānchanamālai aṛindiṭṭāl appuṛam ennenna nērumō |
C | ellām veṛuttavan tuṛavaṛam pooṇḍavan eḷḷāṭṭam ennāchendṛānām inṛu adaippōl un kāriyam ācchēḍi ediri eṇṇi nahaippānām kollāppuhazh enṛa guṇamānadu pulikkēdaḍi kooḍa vanda engaḷ paḍaiyānadu gelikkādaḍi taḷḷādirundālō jayabhērikai olikkādaḍi taḍātahaip pirāṭṭiyaḍi shaṭṛēnum en shorkēḷaḍi tām dhirita tom tom tom tanatilāna kiṭatarikiṭa tattajam taraṇam PDṠṘĠṀĠṘ ṠṘĠ, palataramuṛaiyadumuṇarā Ġ,ṀĠṀĠ tadheengiṇatom tarita jhaṇuta tā dhittā kiṭataka tarikiṭatom dhittā kiṭataka tarikiṭatom tā kiṭataka tarikiṭatom kiṭatakatarikiṭatōm |
Meaning
What did you see Meenakshi, that you became a statue?
When you were getting ready for a war, why this smile on your lips? That doesn’t quite fit in with your demeanor.
Can you lose control of yourself? What kind of behavior is this? If my aunt Kanchanamala comes to know, what will happen?
(This is like) One who has forsaken everything and has become an ascetic asking about getting oil out of sesame. Now, your actions resemble that. Your enemy would laugh at you. A tiger is not known for its quality of not killing its prey. The army which accompanied you will not win (the war). The victory trumpet will not blow. Oh! Taḍātakai! Listen to me.
யதுகுலகாம்போதி | ஆதி |
ப | எத்தைக்கண்டு நீ மீனாக்ஷி இந்தப்படி சிலைப்போலானாய் இருந்திருந்தொருப போருக்கெழுந்து முனைந்த போது பொருந்து குணமில்லாதொரு புன்னகையோடு நாணமதுற |
அப | சித்தம் மயங்கிடகாலமோ சீ சீ சீ இதென்ன கோலமோ என் அத்தையாம் காஞ்சனமாலை அறிந்திட்டால் அப்புறம் என்னென்ன நேருமோ |
ச | எல்லாம் வெறுத்தவன் துறவறம் பூண்டவன் எள்ளாடம் என்னாச்சென்றானாம் இன்று அதைப் போலுன் காரியம் ஆச்சேடி எதிரி எண்ணி நகைப்பானாம் கொல்லாப்புகழ் என்ற குணமானது புலிக்கேதடி கூட வந்த எங்கள் படையானது கெலிக்காதடி தள்ளாதிருந்தாலோ ஜயபேரிகை ஒலிக்காதேடி தடாதகைப் பிராட்டியடி சற்றேனும் என் சொல் கேளடி தாம் திரித தொம் தொம் தொம் தனதிலானா கிடதரிகிட தத்தஜம் தரணம் ப த ஸ ரி க ம க ரி ஸ ரி கா பலதரமுறையதுமுணரா கா ம க ம க ததீகிணதொம் தரித ஜணுத தரித ஜணுத தா தித்தா கிடதக தரிகிட தோம் தித்தா கிடதக தரிகிட தோம் தா கிடதக தரிகிட தோம் கிடதக தரிகிட தோம் |