Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ettanaikkēṭṭālum

Index of Compositions

ettanaikkēṭṭālum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

ettanaikkettalum - bhairavi

Chitravina N Ravikiran

T N Seshagopalan

Bhairavi Mishra Chāpu

P

ettanaikkēṭṭālum pōdum enbadē illai ēnō ippaḍiyācchē 

MK

innishaiyum kuzhaloodi yadukulamoḍu uravāḍum 

tanniharillāda rājagōpāla swāmi – un puhazh 

AP

muttāra maṇiyāḍi mōna ezhilaikkoḷḷum 

munnōḍum kanṛu kooḍa tannai maṛandu tuḷḷum 

attai kaṇḍa manamō ānanda kaḍal taḷḷum 

ānālum un kadaiyāl āhādadēdu shollum

MK

aṛivenum nandavanam malarnda māmalarē 

aruḷuhanda naṛumaṇamē 

manamalaindu makarandam tanai nāḍivarum 

paṇṇuharnda karuvaṇḍenum 

teenkuzhalē kuzhalishaiyē aravēṛi 

naṭamāḍum arashē ennuyirē un puhazh

C

kaṇṇaittiṛandāl un roopam kādaittiṛandāl un gānam 

kāṭṛai uhandāl tuḷabhagandham – ānandam 

viṇṇainōkkināl vaṇṇam – viṇ 

madiyai nōkkināl kaṇṇam 

vēṛengum pōhādu eṇṇam idutiṇṇam 

maṇṇaiyuhandu uṇḍāi ponnai aṇinduhandāi

māṭṛār mayanga ezhil koṇḍāi

MK

aṛivenum nandavanam malarnda māmalarē 

aruḷuhanda naṛumaṇamē 

manamalaindu makarandam tanai nāḍivarum 

paṇṇuharnda karuvaṇḍenum 

teenkuzhalē kuzhalishaiyē aravēṛi 

naṭamāḍum arashē ennuyirē un puhazh

Meaning

 However much I hear about your fame, I don’t get tired of it. Why has it become like that Oh! Rajagopala? You are unparalleled and you, who is the darling of the Yadava tribe. 

The garland of pearls dangling on your chest adds to your beauty. The calf that runs with you leaps in joy. That scene sends me into ecstasy. But that is the case with all stories about you. 

You are the bloom which one realizes through knowledge. You are the pleasant smell of compassion. Like the bee which comes in search of pollen from the flower, the music from your flute seeks my heart. You are my life – you who danced on the snake. 

When I open my eyes I see your form. When I listen, I hear your music. When I breathe, I smell the fragrance of Tulasi – all these give me infinite joy. When I look at the sky, I see your colour. When I look at the moon, I see your cheek. My thoughts never stray elsewhere. You ate sand (earth) with pleasure and you wore gold ornaments with equal pleasure. You assumed the form that bewitches everyone. 

பைரவி ஆதி

எத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை ஏனோ இப்படி ஆச்சே

மக

இன்னிசையும் குழலூதி யதுகுலமொடு உறவாடி 

தன்னிகரில்லாத ராஜகோபால ஸ்வாமி உன் புகழ்

அப

முத்தாரமணி ஆடி மோன எழிலைக்கொள்ளும்

முன்னோடும் கன்றுகூட தன்னை மறந்து துள்ளும்

அத்தைக் கண்ட மனமோ ஆனந்தக் கடல் தள்ளும்

ஆனாலும் உன் கதையால் ஆகாததெது சொல்லும்

மகா

அறிவெனும் நந்தவன மலர்ந்த மாமலரே அருளுகந்த நறுமணமே

மனமலைந்து மகரந்தம் தனை நாடி வரும் பண்ணுகர்ந்த கருவண்டெனும்

தீங்குழலே குழலிசையே அரவேறி நடமாடும் அரசே என்னுயிரே நின் புகழ் 

கண்ணைத் திறந்தால் ரூபம் காதைத் திரந்தால் கானம்

காற்றை உகந்தால் துளப கந்தம் ஆனந்தம் 

விண்ணை நோக்கினால் வண்ணம் விண்மதியை நோக்கினால் கன்னம்

வேறெங்கும் போகாது என் எண்ணம் இது திண்ணம்

மண்ணையுகந்து தின்றாய் பொன்னை அணிந்துகந்தாய் 

மாற்றார் மயங்க எழில் கொண்டாய்

அறிவெனும் நந்தவன மலர்ந்த மாமலரே

அருளுகந்த நறுமணமே

மனமலைந்து மகரந்தம் தனை நாடி வரும் 

பண்ணுகர்ந்த கருவண்டெனும்

தீங்குழலே குழலிசையே அரவேறி

நடமாடும் அரசே என்னுயிரே நின் புகழ் 

கண்ணைத் திறந்தால் ரூபம் காதைத் திரந்தால் கானம்

காற்றை உகந்தால் துளப கந்தம் ஆனந்தம் 

விண்ணை நோக்கினால் வண்ணம்

விண்மதியை நோக்கினால் கன்னம்