Download Venkata Kavi app
Ānandabhairavi | Ādi |
P | gambheera naḍaiyōḍu vandān - tiru kalyāṇa maṇtapattē ninṛān karamalar valattinai uddhavar tānga kārikaiyar manamellām kādalil ēnga tiraikaḍal shoozh bhuvi sheitavam ōnga tēḍi vanda kooṭṭamellām vazhi viṭṭu neenga |
AP | vampavizh malar shooḍum mangaiyarhaḷ onṛāi vāitiṛandu gowri kalyāṇamē pāḍa ambalavāṇanar pangiluṛaibhavaḷ azhuttam tiruttamāha vaibhōgamē pāḍa |
C-MK | ānandamāha tumburuvum nāradarum angaiyil chāmaram tannalē pōḍa angirunda veeṇaiyai akroorar eḍuttu ānandabhairavi rāgattaipāḍa gānamum tāḷamum tappu gāndhāram izhumenṛu kalam koṇḍa balarāman kaikāṭṭi pāḍa kai niṛaiya pooveḍuttu gandharuvar pōḍa kārikaiyar ovvonṛāi kalandishaiyum pāḍa |
Meaning
He walked majestically and stopped at the marriage hall. His right hand was resting on Uddhava and the hearts of maidens yearned for (him). The penance of the earth had borne its fruit. The crowd which had gathered parted to give him way.
All the maidens who had assembled there sang “gowrikalyanam” in chorus. While the wife of Shiva, Gowri herself, sang felicitations.
Tumburu and Narada joyfully wielded the whisks while Akroorar picked up a veena and played Anandabhairavi while Balarama gestured to him to elongate the gandhara. The Gandharvas strew flowers and many women joined in the singing.
ஆனந்தபைரவி | ஆதி |
ப | கம்பீர நடையோடு வந்தான் - திருகல்யாண மண்டபத்தே நின்றான் கரமலர் வலத்தினை உத்தவர் தாங்க காரிகையர் மனமெல்லாம் காதலில் ஏங்க திரைகடல் சூழ் புவி செய்தவம் ஓங்க தேடி வந்த கூட்டமெல்லாம் வழிவிட்டு நீங்க |
அப | வம்பவிழ் மலர் சூடும் மங்கையர்கள் ஒன்ராய் வாய்திரந்து கௌரீ கல்யாணமே பாட அம்பலவாணனர் பங்கிலுரைபவள் அழுத்தம் திருத்தமாக வைபோகமே பாட |
ச-மகா | ஆனந்தமாக தும்புருவும் நாரதரும் அங்கையில் சாமரம் தன்னாலே போட அங்கிருந்த வீணையை அக்ரூரர் எடுத்து ஆனந்தபைரவி ராகத்தைப் பாட கானமும் தாளமும் தப்பு காந்தாரம் இழுமென்று கலம் கொண்ட பலராமன் கைகாட்டிப்பாட கை நிறைய பூவெடுத்து கந்தருவர் போட காரிகையர் ஒவ்வொன்றாய் கலந்திசையும் பாட |
Ānandabhairavi | Ādi |
P | gambheera naḍaiyōḍu vandān - tiru kalyāṇa maṇtapattē ninṛān karamalar valattinai uddhavar tānga kārikaiyar manamellām kādalil ēnga tiraikaḍal shoozh bhuvi sheitavam ōnga tēḍi vanda kooṭṭamellām vazhi viṭṭu neenga |
AP | vampavizh malar shooḍum mangaiyarhaḷ onṛāi vāitiṛandu gowri kalyāṇamē pāḍa ambalavāṇanar pangiluṛaibhavaḷ azhuttam tiruttamāha vaibhōgamē pāḍa |
C-MK | ānandamāha tumburuvum nāradarum angaiyil chāmaram tannalē pōḍa angirunda veeṇaiyai akroorar eḍuttu ānandabhairavi rāgattaipāḍa gānamum tāḷamum tappu gāndhāram izhumenṛu kalam koṇḍa balarāman kaikāṭṭi pāḍa kai niṛaiya pooveḍuttu gandharuvar pōḍa kārikaiyar ovvonṛāi kalandishaiyum pāḍa |
Meaning
He walked majestically and stopped at the marriage hall. His right hand was resting on Uddhava and the hearts of maidens yearned for (him). The penance of the earth had borne its fruit. The crowd which had gathered parted to give him way.
All the maidens who had assembled there sang “gowrikalyanam” in chorus. While the wife of Shiva, Gowri herself, sang felicitations.
Tumburu and Narada joyfully wielded the whisks while Akroorar picked up a veena and played Anandabhairavi while Balarama gestured to him to elongate the gandhara. The Gandharvas strew flowers and many women joined in the singing.
ஆனந்தபைரவி | ஆதி |
ப | கம்பீர நடையோடு வந்தான் - திரு கல்யாண மண்டபத்தே நின்றான் கரமலர் வலத்தினை உத்தவர் தாங்க காரிகையர் மனமெல்லாம் காதலில் ஏங்க திரைகடல் சூழ் புவி செய்தவம் ஓங்க தேடி வந்த கூட்டமெல்லாம் வழிவிட்டு நீங்க |