Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / gānam krṣhṇa gānam

Index of Compositions

gānam krṣhṇa gānam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Khamāch Ādi

P

gānam krṣhṇa gānam 

MK

kādenṛiraṇḍu paḍaittālidai kēṭka vēṇum krṣhṇa

AP

gnyānam tarum pērinba mōnam bhaktiyil abhi- 

mānam kiḍaikka kaṇamēnum manamuruha

vēṇum hari mādhava madhusoodana yadu nāyaka jagan mōhana

C

tatvam illā gnyānam irundennavō ilādennavō

sakala ulahum hari mayamenṛuṇarttumoru 

dharmam illāda karmam irundennavō ilādennavō verum 

sattiyamillāda pēcchaippēshi enna pēshadenna 

tānaḍangā tavangaḷai sheidu enna sheiyādenna 

bhaktiyillā pāṭṭukkaḷai pāḍi enna āḍi enna 

paṭṛaṛutta shukar shonna bhāgavatam anna krṣhṇa

Meaning

The songs about Krshna are so good that if one is given ears, he should listen only to this.

For one to get wonderful bliss that comes through knowledge or devotion, one should sing from the heart atleast for a moment “Hari, madhava, madhusoodana, yadhunayaka, jaganmohana”

What is the use of knowledge if it does not involve true philosophy (of God) – the philosophy that should make it obvious that the entire world is permeated by Hari? Action without righteousness, speech without truth, penance without self-control, songs without devotion – all these are of no use if one doesn’t listen to the songs of Krshna as narrated by Shuka in Bhagavatham.

கமாச் ஆதி

கானம் க்ருஷ்ண கானம்

மக

காதென்றிரண்டு படைத்தாலிதைக் கேட்க வேணும் க்ருஷ்ண

அப

ஞானம் தரும் பேரின்ப மோனம் பக்தியில் அபி -

மானம் கிடைக்க கணமேனும் மனமுருக

வேணும் ஹரி மாதவ மதுஸூதன யது நாயக ஜகன்மோஹன

தத்வமில்லா ஞானம் இருந்தென்னவோ இலாதென்னவோ

ஸகல உலகும் ஹரி மயமென்றுணர்த்துமொரு

தர்மம் இல்லாத கர்மம் இருந்தென்னவோ இலாதென்னவோ வெறும்

ஸத்தியமில்லாத பேச்சை பேசி என்ன பேசாதென்ன

தானடங்கா தவங்களை செய்து என்ன செய்யாதென்ன 

பக்தியில்லா பாட்டுக்களைப் பாடி என்ன ஆடி என்ன 

பற்றறுத்த சுகர் சொன்ன பாகவதம் அன்ன க்ருஷ்ண