Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / gatiyāha vēṇḍum*

Index of Compositions

gatiyāha vēṇḍum*

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Suraṭi  

P

gatiyāha vēṇḍum pārthasā -

rathiyāna deivamē  ati vēgamōḍen

C1

bhuvana mōhana sundarattirumukha maṇḍalamum kiḷicchiṛaiyin āḍaiyum 

parama pāvanamāhiya tiruvadana pangaḷumum santatamāhavenadu

C2

porudukaḷampuhu turagakuḷambezhu  puzhudi aṇindiḍu marakata mēniyum

shidaṛu neelakuntaḷanteḷiviyarantuḷi kaṇangaḷoḍum mundiḍa

C3

murugumenadu karaccharantuḷaitta tiruvangam tani vaḍivazhahum

pozhudu pularndiḍa shenkadir pōloḷi pootta tiru nayanangalumāha 

C4

irumarunguḷa sēnaihaḷ ediravandu iḍaiyininṛadhirathamāhavum vandu

tirunayanankoḍu ivaravar enṛadu dividamaṇaindavar  tanaiyumozhindadu

C5

shanka tigiri gadhai shārngam shumandu karakamalam porutaruṇam

turangakaḍivāḷam shēnamoḍu tōttiravēttiramaṇinda gāttiram

சுரட்டி  

கதியாக வேண்டும் - பார்த்தஸா-

ரதியான தெய்வமே - அதி வேகமோடென்

ச1

புவன மோஹன ஸுந்தர திருமுக மண்டலமும் கிளிச்சிறையினாடையும்

பரம பாவனமாகியத்திருவதனப் பங்களுமும் ஸந்ததமாகவெனது 

ச2

பொருதுகளம்புகு துரககுளம்பேழு புழுதியணிந்திடு மரகத மேனியும்

சிதறு நீல குந்தளந்தெளிவியரந்துளிகணங்களொடும் முந்திட

ச3

முருகுமெனது கரச்சரந்துளைத்த திருவங்கம் தனி வடிவழகும்

பொழுது புலர்ந்திட செங்கதிர் போலொளி பூத்த திரு நயனங்களுமாக

ச4

இருமருங்குள சேனைகள் எதிரவந்து இடையினின்றதிரதமாகவுவந்து

திரு நயனங்கொடு இவரவர் என்றது திவிதமணைந்தவர் தனையுமொகழிந்தது

ச5

சங்கந்திகிரி கதை சார்ங்கம் சுமந்து கரகமலம் பொருது தருணம்

துரங்க கடிவாளம் சேணமொடு தோத்திரமணிந்த காத்திரம்