Download Venkata Kavi app
Nāmāvaḷi |
gōvinda gōvinda rādhā mukunda muraḷeedhara nandachandra madhusoodhana gōkulēndra kōlāhalākhaṇḍa brndāvanānanda gōpeejanāmbōdhi chandra
kāyattinai nondu karmam kashandupin gatiyinai tēḍattahādē – adai karuttinil koḷḷappuhādē – shāgum kālattinai sholli nērattil pādiyai kanavendṛu viṭṭu viḍādē – inda kaṇṇāl avan uru nāḍu – nalla paṇṇāl avan puhazhpāḍu – iru kaiyālē tāḷangaḷ pōḍu – nanṛāi kālāl aḍavonḍru āḍu – anda kālan vandālenna nēril avan kaiyil tāḷattaikkoṇḍu pōi pōḍu
nityam anityam paratvam vashitvam enṛenṛum puriyādu pō pō pārkka nēram enakkēdu ippō - engaḷ neelamalarkkaṇṇan nāmattai pāḍum ānandattirkkeeḍillai ippō - inda nēram tahum enṛu shollu - inda nenjil avan uru koḷḷu - pala kōṭi pazhavinai taḷḷu - innum kooḍa oru muṛai shollu - pala kōṭi koḍuttālum pāḍum piṛavihaḷ kooḍakkiḍaikkumō sholli
pacchai shiṛanduṭṛa mēnittaḍam kaṇḍu pāḍikkalandiṭṭa pōdē - emmai pazhavinai onṛum sheiyyādē - ingu paṇṇina puṇṇiyam tiṇṇam palittadu pāḍiḍa vārum tappādē - namakku pāḍakkiḍaittadu onṛu tāḷam pōḍakiḍaittadu renḍu - ingu kooḍum karaṇangaḷ moonṛu - vēdam kōṭi enappaḍum nāngu - anda kuṭṛamaṭṛa sukham maṭṛavarkku shonnāl koḷḷaidān pōhādō aindu
kaiyil kiḍaittiṭṭa kannal kanicchōṭṛai meiyya shuvaikka paḍādō - veṛum kaṇakku pārttāravar pōlē - kālangaḷ kōḷ avai ivai enṛu shollippōi kālanin pāshappaḍādē - engum kāṇakkiḍaikkāda tangam - ānāl kaṇḍu kiḍaittadu sangam - ingu vēṇapaḍi aruḷ pongum - engum mihaiyillai enṛingu tangum kōṇa kōṇa sholli gōvindanenṛālum kooḍa aruḷtānē pongum | |
|
நாமாவளி |
கோவிந்த கோவிந்த ராதா முகுந்த முரளீதர நந்தசந்த்ர மதுஸூதன கோகுலேந்த்ர கோலாஹலாகண்ட ப்ருந்தாவனானந்த கோபீஜனாம்போதி சந்த்ர
காயத்தினை நொந்து கர்மம் கசந்து பின் கதியினை தேடத்தகாதே - அதை கருத்தினில் கொள்ளப்புகாதே - சாகும் காலத்தினை சொல்லி நேரத்தில் பாதியை கனவென்று விட்டுவிடாதே - இந்த கண்ணால் அவன் உரு நாடு - நல்ல பண்ணால் அவன் புகழ் பாடு - இரு கையால் தாளங்கள் போடு - நன்றாய் காலால் அடவொன்று ஆடு - அந்த காலன் வந்தாலென்ன நேரில் அவன் கையில் தாளத்தை கொண்டு போய் போடு
நித்யம் அனித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போ போ பார்க்க நேரம் எனக்கேது இப்போ - எங்கள் நீலமலர்க்கண்ணன் நாமத்தைப் பாடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ - இந்த நேரம் தகும் என்று சொல்லு - இந்த நெஞில் தகும் என்று சொல்லு - பல கோடிப் பழவினைத் தள்ளு - இன்னும் கூட ஒரு முறை சொல்லு - பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லி
பச்சை சிறந்துற்ற மேனித்தடம் கண்டு பாடிக் கலந்திட்ட போதே - எம்மை பழவினை ஒன்றும் செய்யாதே - இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்தது பாடிட வாரும் தப்பாதே - நமக்கு பாடக்கிடைத்தது ரெண்டு - இங்கு கூடும் கரணங்கள் மூன்று - வேதம் கோடி எனப்பாரும் நான்கு - அந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளைதான் போகாதோ ஐந்து
கையில் கிடைத்திட்ட கனிச்சோற்றை மெய்யச்சுவைக்கப் படாதோ - வெறும் கணக்குப் பார்த்தவர் போலே - காலங்கள் கோள் அவை இவை என்று சொல்லிப் போய் காலனின் பாசப்படாதே - எங்கும் காணக்கிடைக்காத தங்கம் - ஆனால் கண்டு கிடைத்தது ஸங்கம் - இங்கு வேணப்படி அருள் பொங்கும் - எங்கும் மிகையில்லை என்றிங்கு தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தனென்றாலும் கூட அருள்தானே போங்கும் |