Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / idu oru tiramāmō

Index of Compositions

idu oru tiramāmō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Bēgaḍa Ādi

P

idu oru tiramāmō kaṇṇā

idayamadil enṛum nilaittirundiḍa

ediril ninṛu maṭṛoru kaṇam maṛaivadu

AP

madhu murashamarpuri mādhavanē un

māmanin shiṛai kaḍandāhilum nāniḍu

manacchiṛai kaḍandiḍalaridaridu 

MK

vanamalar mālaiyum shoozhaha taṭamum

māmayil iṛahonru āḍum makuṭamum

kanakamayamoḷirum shiṛutāḷ vaṭamum

kaṇ ediril niṛkum kāḷinga naṭamum 

C

kāṭṭi maraiyum tiṛamadai aḍiyavariḍam

kāṭṭi ninriḍavum …. kāḷinga

nāṭṭiyamiḍu iṛaivā manadiḍai oru

nāṭṭiyum āḍiḍavum un pāṭṭilum

shiṛu viḷaiyāṭṭilum paṛi koḍu

karuttil irundiḍa kaṇṇinil maṛaivadum 

Meaning 

Is it any skill, Kanna? While you are always in my heart, to appear for a moment and then vanish, (is it a skill?)

Oh! Slayer of the demon Madhu! You may have escaped from the prison of your uncle but you cannot escape from my heart which has imprisoned you.

The garland of vanamala, the crown which has a peacock feather fluttering atop, small feet decked in gold and the dance on Kalinga which is unforgettable.

You display this skill of appearing and then disappearing to your devotees. Oh! The Lord who dances on Kalinga! You dance in my heart. I lose my heart in your songs and pranks but you vanish from my eyesight. 

பேகட ஆதி

இது ஒரு திறமாமோ கண்ணா

இதயமதில் என்றும் நிலைத்திருந்திட

எதிரில் நின்று மற்றொரு கணம் மறைவதும் 

அப

மதுமுரசமர்புரி மாதவனே உன்

மாமனின் சிறை கடந்தாகிலும் நானிடு

மனச்சிறை கடந்திடலரிதரிது

மகா

வனமலர் மாலையும் சூழகத் தடமும்

மாமயில் இறகொன்று ஆடும் மகுடமும்

கனகமயமொளிரும் சிறுதாள் வடமும்

கண் எதிரில் நிற்கும் காளிங்க நடமும்

காட்டி மறையும் நிறமதை அடியவரிடம்

காட்டி நின்றிடவும்...காளிங்க

நாட்டியமிடு இறைவா மனதிடையொரு

நாட்டியம் ஆடிடவும் உன் பாட்டிலும்

சிறு விளையாட்டிலும் பறிகொடு

கருத்திலிருந்திட கண்ணினில் மறைவதும்