Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | iduvē enakku lakṣham kōṭi ennuyir kaṇṇā iḷamadi pōlum mukhanahaiyāḍi ennediril vandu oru muttam tandāyānāl aduvē enakku lakṣham kōṭi …kōṭi…kōṭi |
AP | meduvāi mazhalai mozhiyāḍi vēṇumenṛu kanrōḍu viḷaiyāḍi poduvāi puzhudi aḷaittirumēni uḍan poopōlaṇaiya vandoru muttam tandāyānāl aduvē enakku lakṣham kōṭi |
C | vāyengum veṇṇai maṇam maṇakkudē – kooḍa maṇvāḍai adanōḍu kalakkudē tooyavā un uḍal miha ganakkudē ēnō tōṇudillai ninaikkavum inikkudē |
MK | tuyarozhi chintanaiyoḍuravāḍiḍum toomaṇi marakata māmaṇiyē tuḷḷu vizhi engu shelvadō enṛu tōṇumāṛu shollāiyiniyē mēya vanda pashuvoḍu ninṛu oru menkuzhal oodi uhandanaiyē mēni nekkuruha vindai koṇḍu muttantaruha enṛu vandanaiyē |
Meaning
If you come to me with a smile on your face and give me a kiss, that would be equivalent to a million.
While you are babbling away softly in baby-talk, playing with a calf, with all the dust of the street on you, if you give me a gentle hug and give me a kiss, it would be equivalent to a million.
Your mouth smells of butter. The smell of earth gets mixed with that. Oh! Sacred one! Your body feels heavy, I don’t know why! But just the thought gives me pleasure.
Oh! You are such a rare gem! The mere thought of you drives away grief. Where do the darting eyes wander? You found pleasure playing the flute, standing beside a grazing cow. I melt at the wonder of you requesting me to give a kiss.
ஆரபி | ஆதி |
ப | இதுவே எனக்கு லக்ஷம் கோடி என்னுயிர் கண்ணா இளமதி போலும் முக நகையாடி என்னெதெரில் வந்து ஒரு முத்தம் தந்தாயானால் அதுவே எனக்கு லக்ஷம் கோடி...கோடி...கோடி |
அப | மெதுவாய் மழலை மொழியாடி வேணுமென்று கன்றோடு விளையாடி பொதுவாய் புழுதி அளைத் திருமேனி உடன் பூபோலணைய வந்தொரு முத்தம் தந்தாயானால் அதுவே எனக்கு லக்ஷம் கோடி |
ச | வாயெங்கும் வெண்ணை மணம் மணக்குதே – கூட மண்வாடை அதனோடு கலக்குதே தூயவா உன்னுடல் மிக கனக்குதே ஏனோ தோணுதில்லை நினைக்கவும் இனிக்குதே |
மக | துயரொழி சிந்தனையொடுறவாடிடும் தூமணி மரகத மாமணியே துள்ளுவிழி எங்கு செல்வதோ என்று தோணுமாறு சொல்லாயினியே மேயவந்த பசுவோடு நின்று ஒரு மென்குழலூதி உகந்தனையே மேனி நெக்குருக விந்தை கொண்டு முத்தந்தருக என்று வந்தனையே |
Ārabhi | Ādi |
P | iduvē enakku lakṣham kōṭi ennuyir kaṇṇā iḷamadi pōlum mukhanahaiyāḍi ennediril vandu oru muttam tandāyānāl aduvē enakku lakṣham kōṭi …kōṭi…kōṭi |
AP | meduvāi mazhalai mozhiyāḍi vēṇumenṛu kanrōḍu viḷaiyāḍi poduvāi puzhudi aḷaittirumēni uḍan poopōlaṇaiya vandoru muttam tandāyānāl aduvē enakku lakṣham kōṭi |
C | vāyengum veṇṇai maṇam maṇakkudē – kooḍa maṇvāḍai adanōḍu kalakkudē tooyavā un uḍal miha ganakkudē ēnō tōṇudillai ninaikkavum inikkudē |
MK | tuyarozhi chintanaiyoḍuravāḍiḍum toomaṇi marakata māmaṇiyē tuḷḷu vizhi engu shelvadō enṛu tōṇumāṛu shollāiyiniyē mēya vanda pashuvoḍu ninṛu oru menkuzhal oodi uhandanaiyē mēni nekkuruha vindai koṇḍu muttantaruha enṛu vandanaiyē |
Meaning
If you come to me with a smile on your face and give me a kiss, that would be equivalent to a million.
While you are babbling away softly in baby-talk, playing with a calf, with all the dust of the street on you, if you give me a gentle hug and give me a kiss, it would be equivalent to a million.
Your mouth smells of butter. The smell of earth gets mixed with that. Oh! Sacred one! Your body feels heavy, I don’t know why! But just the thought gives me pleasure.
Oh! You are such a rare gem! The mere thought of you drives away grief. Where do the darting eyes wander? You found pleasure playing the flute, standing beside a grazing cow. I melt at the wonder of you requesting me to give a kiss.
ஆரபி | ஆதி |
ப | இதுவே எனக்கு லக்ஷம் கோடி என்னுயிர் கண்ணா இளமதி போலும் முக நகையாடி என்னெதெரில் வந்து ஒரு முத்தம் தந்தாயானால் அதுவே எனக்கு லக்ஷம் கோடி...கோடி...கோடி |
அப | மெதுவாய் மழலை மொழியாடி வேணுமென்று கன்றோடு விளையாடி பொதுவாய் புழுதி அளைத் திருமேனி உடன் பூபோலணைய வந்தொரு முத்தம் தந்தாயானால் அதுவே எனக்கு லக்ஷம் கோடி |
ச | வாயெங்கும் வெண்ணை மணம் மணக்குதே – கூட மண்வாடை அதனோடு கலக்குதே தூயவா உன்னுடல் மிக கனக்குதே ஏனோ தோணுதில்லை நினைக்கவும் இனிக்குதே |
மக | துயரொழி சிந்தனையொடுறவாடிடும் தூமணி மரகத மாமணியே துள்ளுவிழி எங்கு செல்வதோ என்று தோணுமாறு சொல்லாயினியே மேயவந்த பசுவோடு நின்று ஒரு மென்குழலூதி உகந்தனையே
மேனி நெக்குருக விந்தை கொண்டு முத்தந்தருக என்று வந்தனையே |