Download Venkata Kavi app
Dhanyāshi | Ādi |
P | iduvē phalan āmōḍi sakhiyē idaiviṭṭu phalan ēdaḍi O sakhiyē |
MK | ihapara sukhamennum parasādhanam enṛum vehuvidha mōham enṛum ettanai ettanai siddhihaḷānavai irundiḍinum hari charaṇa bhakti enum |
AP | poduvinil āhum āgamangaḷ kooṛum puṇṇiya vazhiyinilē shērum pulanhaḷ iduvaraiyum aṛindilāda |
MK | pērānandam taru nandan maindan taru gandham peru mangaḷamum tarum |
C | muṭṛum tuṛanda sanakādi yōgiyarhaḷ munivarhaḷ kooḍa onṛai eṇṇinār mōr kaḍaindu viṛkum oru gōpi ena āhāmal mōsham pōnōmē enṛu eṇṇinār paṭṛēdum illāda shukamunivar āshai koṇḍu bhāgavatam enṛu idaicchonnār pakkuvam illada manamum paṇpaṭṭu viḍum nammai toṭṭu viḍum bhakti enum nittiya sukhamaḷikkum |
Meaning
This will be the end result, my friend! Nothing else can be. Worldly pleasures as also the ones obtained after life are being listed as powers that can be obtained but nothing can compete with devotion and surrender to Hari.
The path of devotion can be one of the ways set out in agamas. The senses will enjoy great pleasure given by Nandagopan’s son along with heavenly perfume and also an auspicious blessing.
The sanaka and sages who had given up everything also desired to become a gopi who sold buttermilk. They were upset that they missed the chance. Sage Shuka who had no desires, composed the Bhagavata in order to talk about Krshna. Even an uncultured heart will soften by devotion which gives eternal pleasure.
தன்யாசி | ஆதி |
ப | இதுவே பலன் ஆமோடி ஸகியே இதைவிட்டு பலன் ஏதடி ஓ ஸகியே |
மக | இஹபர ஸுகமென்னும் பரஸாதனம் என்றும் வெகுவித மோஹம் என்றும் எத்தனை எத்தனை ஸித்திகளானவை இருந்திடினும் ஹரி சரண பக்தி எனும் |
அப | பொதுவினில் ஆகும் ஆகமங்கள் கூறும் புண்ணிய வழியினிலே சேரும் புலங்கம் இதுவரையும் அறிந்திலாத |
மக | பேரானந்தம் தரு நந்தன் மைந்தன் தரு கந்தம் பெறு மங்களமும் தரும் |
ச | முற்றும் துறந்த ஸனகாதி யோகியர்கள் முனிவர்கள் கூட ஒன்றை எண்ணினார் மோர் கடைந்து விற்கும் ஒரு கோபி என ஆகாமல் மோசம் போனோமே என்று எண்ணினார் பற்றேதும் இல்லாத சுகமுனிவர் ஆசை கொண்டு பாகவதம் என்று இதைச் சொன்னார் பக்குவம் இல்லாத மனமும் பண்பட்டுவிடும் நம்மை தொட்டு விடும் பக்தி எனும் நித்திய ஸுகமளிக்கும் |