Download Venkata Kavi app
Mukhāri | Ādi |
P | innamudu anna un vaṇṇamukham kaṇḍu shonnapaḍi āḍudu manamē – ingu tuḷḷit tuḷḷippāḍudu munnamē |
AP | pinnalum shāyakkoṇḍaiyum shoozha mayil peeli onṛu nirantaram vāzha minnaloḷi kaḍaikkaṇṇil tāzha neela mēni muzhudāna vanamalar mālaiyum mihundu tāzha kaḍaitalirāda |
C | meiyuṇarnda maṛaimādhavar ānavar meipporuḷ idenṛu unai nāḍa – neela mēnipaḍum sukhamānadai oru āvinam mikka aruhil aṇaindu kooḍa ayyan un mukha varṇanai ārō shollakēṭṭu arambaiyarhaḷ maṇṇulaham nāḍa arundadiyum kooḍa tannilai izhandu āvaṭṭamiḍa toodu pāḍa |
MK | adilumiduveṇdṛu takudhimi enavoru āṭaka mayil naṭamāḍa angingenādu tangi uṛavāḍum tenṛalum vandu kuzhal kooḍa poduvil naṭamāḍum punida naṛ shuḍalai poottu kulungi vanamāha pongu kaḍal aravu malaiyena ilādu porum enādu orupōdum kaḍaiyāda |
Meaning
Looking at your face, which is like the sweet elixir, my mind dances to your tunes and sings even as it jumps with joy.
In the plait of hair and the slanted bun in your head-dress, a peacock feather lives permanently. Your side glances are like lightning and (vanamala) flowers adorn your entire body.
Learned sages seek you realizing that you are the truth, a cow takes comfort in embracing your blue-hued body, having heard about your description women from devaloka come down to Earth, even Arundathi loses herself and sends (sings)you a message.
A gold-green peacock dances in rhythm, the vagrant Southerly breeze remains in one place becomes the music from your flute, even a cremation ground becomes a blooming garden, a tumultuous ocean which was churned with a mountain and a serpent seems like it was never disturbed.
முகாரி | ஆதி |
ப | இன்னமுது அன்ன உன் வண்ணமுகம் கண்டு சொன்னபடி ஆடுது மனமே இங்கு துள்ளி துள்ளிப் பாடுது முன்னமே |
அப | பின்னலும் சாயக்கொண்டையும் சூழ மயில் பீலி ஒன்று நிரந்தரம் வாழ அந்த மின்னல் ஒளி கடைக் கண்ணில் தாழ நீல மேனி முழுதான வனமலர் மாலையும் மிகுந்து தாழ கடைதலிராத |
ச | மெய்யுணர்ந்த மறை மாதவர் ஆனவர் மெய்ப்பொருள் ஈதென்று உனை நாட நீலமேனி படும் ஸுகமானதை ஒரு ஆவினம் மிக்க அருகில் அணைந்து கூட அய்யன் உன் முக வர்ணனை யாரோ சொல்லக்கேட்டு அரம்பையர்கள் மண்ணுலகம் நாட அருந்ததியும் கூட தன்னிலை இழந்து ஆவட்டமிட தூது பாட |
மகா | அதிலுமிதுவென்று தகுதிமி என ஒரு ஆடக மயில் நடமாட அங்கிங்கெனாது தங்கி உறவாடும் தென்றலும் வந்து குழல் கூட பொதுவில் நடமாடும் புனித நற் சுடலை பூத்துக்குலுங்கி வனமாக பொங்கு கடலரவு மலையென இலாது பொருமெனாது ஒருபோதும் கடையாத |