Download Venkata Kavi app
Takkēshi/Paras | Ādi |
P | innum enna vēṇum shollaḍi enakkinnum ennadān vēṇum shollaḍi |
MK | iṇaiyilāda sadgurumalaraḍigaḷum irundiḍa adanilum shiṛanda oru poruḷ |
AP | ponnum maṇiyum palakōṭi kooḍakkonjam pōṭṭukkoḍuttālum enna kāṇumōḍi paṇṇum takkēshi tanil pāḍippāḍi paruhiḍa varu sukham tanakku oru poruḷ ediriḍa varumō enakkadu tahumō |
C | ayyan pērpāḍi āḍa āḍa azhahāna kālireṇḍu uṇḍu uṇḍu aḷavaḷāvippēshi ākkai maṛandiḍa aridāna satsangam uṇḍu uṇḍu meiyenṛu tāḷam pōḍa vilaikkenṛu vāngāda vēṇapaḍi kai iraṇḍu uṇḍu uṇḍu meiyyidu meiyyidu perumai illai enakuyyavum kaṇṇan kadai uṇḍu aiyan puhazhpāḍa gurunāthanuṇḍu attanaiyum kēṭka kāduhaḷum uṇḍu |
Meaning
What else do you want? You have the incomparable feet of the Master. Is there anything better than that?
Will all the wealth of gold and gems and a little more be equal to the pleasure of singing songs in Takkeshi Pann? Will anything ever match this and will it ever befit me?
I have two feet to dance as I sing the name of the Lord. I have the rare company to talk about him and forget my hunger. I have a pair of hands to keep beat affirming the truth which was not bought for a price. This is the absolute truth and not mere flattery that the stories of Krshna will redeem me. I have a teacher to sing the praises of the Lord and I have a pair of ears to listen to them.
தக்கேசி/பரஸ் | ஆதி |
ப | இன்னும் என்ன வேணும் சொல்லடி எனக்கின்னும் என்ன தான் வேணும் சொல்லடி |
மக | இணையிலாத ஸத்குரு மலரடிகளும் இருந்திட அதனிலும் சிறந்த ஒரு பொருள் |
அப | பொன்னும் மணியும் பல கோடி கூடக் கொஞ்சம் போட்டுக்கொடுத்தாலும் என்ன காணுமோடி பண்ணும் தக்கேசி தனில் பாடிப் பாடி பருகிட வரு சுகம் தனக்கு ஒரு பொருள் எதிரிட வருமோ எனக்கது தகுமோ |
ச | அய்யன் பேர் பாடி ஆட ஆட அழகான காலிரண்டு உண்டு உண்டு அளவளாவி பேசி ஆக்கை மறந்திட அரிதான ஸத்ஸங்கம் உண்டு உண்டு மெய்யென்று தாளம் போட விலைக்கென்று வாங்காத வேணபடி கையிரண்டு உண்டு உண்டு மெய்யிது மெய்யிது பெருமையில்லை எனக்குய்யவும் கண்ணன் கதையுண்டு அய்யன் புகழ்பாட குரு நாதன் உண்டு அத்தனையும் கேட்க காதுகளும் உண்டு |