Download Venkata Kavi app
Keeravāṇi | Ādi |
P | innum mayakkudu svāmi ettanai ettanai leelaihaḷ sheidāi engaḷukkena aruḷmāmazhai peidāi – kai yattanai veṇṇaikku nirttanam sheidāi ēdamuṛa bōdhāmuṛa kādaluṛavāhinadē |
AP | shonna māmaṛaiyin tooya naṛporuḷē tozhudu ninṛōrkku tuṇai varum poruḷē mannavā oruvaram uvandu nee aruḷē |
MK | mādhavununai dinam kādaluṛappāḍum māvarum onru pōdum unaduruvam |
C | anṛu gōkulattil veṇṇai kaḷavāḍi annaimun kuṭravanāhi ninṛāi azhahuḷḷa malar kaṇmai karaiya karaiya ninṛu ānālum vēṣhamiṭṭu ninṛāi shenru shenṛalaindu tēḍum kayiṛukkellām teṇṇilaiyāhādu ninṛāi tēḍum annaiyinadu vāṭṭam nōkkiyaruḷi chinnanchiru kayiṛukku āḷākki ninṛadē |
kanṛinamoḍu kaṛavaihaḷ pin shenṛu gānakkuzhaloodi vaiyam mayanguṛa gāndhāri mukhāri sāvēri kanakāmbari bhairavi neelāmbari nava chandramadāri punnāgavarāḷi rasāḷi kadambadaḷāvaḷi enum pala
vādanamiḍa manamōhamuṛa parasādhanam tarum yadu nāthanē vara vara |
Meaning
I am still enamoured by it my Lord! You performed so many mischiefs and miracles. You showered us with your blessings. Yet you danced for palm-full of butter. Intoxicated by all this, I fell in love with you.
You are the absolute truth in the vedas. You stand beside all those who worshipped you. I beg you to give me only one boon – to sing about you with all the love.
In the past, you stood as a culprit before Yashoda, as a butter-thief. You stood there with the collyerium from your beautiful eyes running as you pretended to cry. None of the ropes your mother brought could tie you down. And looking at her harassed face, you decided to let yourself be tied down by a small string.
You accompanied the cows and calves, playing on your flute the ragas Gandhari, Mukhari, Saveri, Kanakambari, Bhairavi, Neelambari, Navachandramadari, Punnagavarali, Rasali, kadambadalavali, capturing all our hearts even as the universe stood transfixed.
கீரவாணி | ஆதி |
ப | இன்னும் மயக்குது ஸ்வாமி எத்தனை எத்தனை லீலைகள் செய்தாய் எங்களுக்கென அருள்மாமழை பெய்தாய் – கை யத்தனை வெண்ணைக்கு நிர்த்தனம் செய்தாய் ஏதமுற போதமுற காதலுறவாகினதே |
அப | சொன்ன மாமறையின் தூய நற்பொருளே தொழுது நின்றோர்க்கு துணை வரும் பொருளே மன்னவா ஒருவரம் உவந்து நீ அருளே |
மக | மாதவனுனை தினம் காதலுறப்பாடும் மாவரம் ஒன்று போதும் உனதுருவம் |
ச | அன்று கோகுலத்தில் வெண்ணை களவாடி அன்னைமுன் குற்றவனாகி நின்றாய் அழகுள்ள மலர்க் கண்மை கரைய கரைய நின்று ஆனாலும் வேஷமிட்டு நின்றாய் சென்று சென்றலைந்து தேடும் கயிறுக்கெல்லாம் தெண்ணிலையாகாது நின்றாய் தேடும் அன்னையினது வாட்டம் நோக்கியருளி சின்னன்சிறு கயிறுக்கு ஆளாக்கி நின்றதே |
மக | கன்றினமொடு கறவைகள் பின் சென்று கானக்குழலூதி வையம் மயங்குற காந்தாரி முகாரி சாவேரி கனகாம்பரி பைரவி நீலாம்பரி நவ சந்த்ரமதாரி புன்னாகவராளி ரஸாளி கதம்பதளாவளி எனும் பல வாதனமிட மனமோஹனமுற பர ஸாதனம் தரும் யதுநாதனே வர வர |
Keeravāṇi | Ādi |
P | innum mayakkudu svāmi ettanai ettanai leelaihaḷ sheidāi engaḷukkena aruḷmāmazhai peidāi – kai yattanai veṇṇaikku nirttanam sheidāi ēdamuṛa bōdhāmuṛa kādaluṛavāhinadē |
AP | shonna māmaṛaiyin tooya naṛporuḷē tozhudu ninṛōrkku tuṇai varum poruḷē mannavā oruvaram uvandu nee aruḷē |
MK | mādhavununai dinam kādaluṛappāḍum māvarum onru pōdum unaduruvam |
C | anṛu gōkulattil veṇṇai kaḷavāḍi annaimun kuṭravanāhi ninṛāi azhahuḷḷa malar kaṇmai karaiya karaiya ninṛu ānālum vēṣhamiṭṭu ninṛāi shenru shenṛalaindu tēḍum kayiṛukkellām teṇṇilaiyāhādu ninṛāi tēḍum annaiyinadu vāṭṭam nōkkiyaruḷi chinnanchiru kayiṛukku āḷākki ninṛadē |
kanṛinamoḍu kaṛavaihaḷ pin shenṛu gānakkuzhaloodi vaiyam mayanguṛa gāndhāri mukhāri sāvēri kanakāmbari bhairavi neelāmbari nava chandramadāri punnāgavarāḷi rasāḷi kadambadaḷāvaḷi enum pala vādanamiḍa manamōhamuṛa parasādhanam tarum yadu nāthanē vara vara |