Download Venkata Kavi app
Keeravāṇi | Ādi |
P | innum ninaittālum kaṇṇan mukham vandu ediredirē niṛkkudē |
MK | innishayankuzhal oodina azhahai ingum angum naḍamāḍina ezhilai |
AP | tannalam aṛiyāda swāmi idu kēḷum |
MK | iduvarai avanaḍi malariṇaihaḷ anṛi ēdum aṛiyāda chintaiyinōm |
C | pandāḍi vinai vanda panchavar guruvai pārttu pārttu eṇṇādeer pangayak kaṇṇan mukham pāl vaḍiyum azhahai pārtta pin sholla maṛakkādeer shindāda mangala neer shittapaḍutti vaittēn sheekkiram vārum tayangādeer teruvāsal ōḍi ummait tēḍi varuvēn pārum tiruvaruḷai shērttu vārum dēvanai uḍanē pārum |
MK | tēḍi vanda mangaiyar mayanga nilai shiritta azhahum parutta tiriyum karu neela mēghamiḍai vaṇṇa teḷitta vaḷayam pazhitta tōhaiyum poruttamuḍan naḍai naḍanda pakkattoruttamuḍan karamaṇaitta azhahum karuttinoḍu ahaluvadilayē peruttatavam aḍutta enakkoru kṣhaṇamum |
கீரவாணி | ஆதி |
ப | இன்னும் நினைத்தாலும் கண்ணன் முகம் வந்து எதிரெதிரே நிற்குதே |
மக | இன்னிசையங்குழல் ஊதின அழகை நடமாடின எழிலை என்முகம் கண்டுறவாடின அழகை எடுத்தொரு பிடி அவலுண்ட அவ்வழகை |
அப | தன்னலம் அறியாத ஸ்வாமி இது கேளும் |
மக | இதுவரை அவனடி மலரிணைகள் அன்றி ஏதுமறியாத சிந்தையினோம் |
ச | பந்தாடி வினை வந்த பஞ்சவர் குருவை பார்த்து பார்த்து எண்ணாதீர் பங்கையக் கண்ணன் முகம் பால் வடியும் அழகை பார்த்த பின் சொல்ல மறக்காதீர் சிந்தாத மங்கல நீர் சித்த படுத்தி வைத்தேன் சீக்கிரம் வாரும் தயங்காதீர் தெரு வாசல் ஓடி உம்மை தேடி வருவேன் பாரும் திருவருளை சேர்த்து வாரும் தேவனை உடனே பாரும் |
மக | தேடி வந்த மங்கையர் மயங்க நிலை சிரித்த அழகும் பருத்த முடியும் திரியும் கரு நீல மேகமிடை வண்ண தெளித்த வளையம் பழித்த தோகையும் பொருத்தமுடன் நடை நடந்த பக்கத்தொருத்தமுடன் கரமணைத்த அழகும் கருத்தினொடு அகலுவதிலேயே பெருத்த தவம் அடுத்த எனக்கொரு க்ஷணமும் |