Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / innum varakkāṇēnē

Index of Compositions

innum varakkāṇēnē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Yadukulakāmbhōdhi  Mishra Chāpu

P

innum varakkāṇēnē - mannan rājagōpālan

ēnō āṛiyēnaḍi pēṇṇē 

enna sheihirānōḍi

AP

munnum tan toṇḍarkkāi mundikkanindadellām 

shonna shol tannōḍē tuṇaiyānadōḍi 

C

viduran tanda kanjiyum vēḷviyar tarum shōṛum 

veṇṇaiyum maṇṇum uṇḍadālē mandam

aduvum sairandhiri kaiyāl cchandaṇa gandhangaḷum

angamēl pooshina ānandam 

poduvil shollappōnāl bōdhaiyum talaikkēṛi 

puṇṇiya toṇḍar pāḍum pōṭṛiyum kādil ēṛi

nadimaiyyattaḍam tēḍi nānum kanākkoori 

nanṛāha toonginānō ennaḍi shēdi 

Meaning

I still don’t see him coming, my prince Rajagopalan. I don’t know why my friend! I wonder what he is up to.

He after all had helped his devotees immensely in the past and I have only those thoughts to keep me company.

He has been dulled by the gruel Vidhura gave, by the rice that is offered at sacrifices and also by the butter and earth he has eaten.He is also carried away by the cool and fragrant sandal paste Sairandhri had applied on him. He has also been intoxicated by listening to the praises of the devotees. And has sought the banks of a river to sleep, dismissing me as a dream! Is that the message? 

யதுகுலகாம்போதி மிச்ரசாபு

இன்னும் வரக்காணேனே– மன்னன் ராஜகோபாலன்

ஏனோ அறியேனடி பெண்ணே

என்ன செய்கிறானோடி 

அப

முன்னம் தன் தொண்டர்க்காய் முந்திக்கனிந்ததெல்லாம்

சொன்ன சொல் தன்னோடே துணையானதோடி

விதுரன் தந்த கஞ்சியும் வேள்வியர் தரும் சோறும்

வெண்ணையும் மண்ணும் உண்டதாலே மந்தம்

அதுவும் ஸைரந்தரி கையால் சந்தனக் கந்தங்களும்

அங்கமேல் பூசின ஆனந்தம்

பொதுவில் சொல்லப் போனால் போதையும் தலைக்கேறி

புண்ணியத் தொண்டர் பாடும் போற்றியும் காதில் ஏறி

நதிமையத் தடம் தேடி நானும் கனாக்கூறி

நன்றாகத் தூங்கினானோ என்னடி சேதி