Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ippaḍiyum ōr piḷḷai

Index of Compositions

ippaḍiyum ōr piḷḷai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Anahita & Apoorva Ravindran

Rāgamālika Khaṇḍa chāpu

Darbār 

P

ippaḍiyum ōr piḷḷai engēyum illai
inbam tarum tollai idarkkeeḍiṇaiyum illai 

AP

poṛppuyattē vanamalarum pooppunaiyum (bala) rāmā 

tappidam āhāda undan tambiyenṛāl aṛamāmō
ippōdē nee shenṛu engaḷ 
mozhi idenṛu
enda vidamō idai yashōdaiyiḍam pōi shollu 

Dhanyāshi

C1

eppaḍiyum uṛi kalayam eṭṭa muḍiyā uyaram
kaṭṭi oru 
vahai sheidu kāval vaittuppōna pinnar 

oppukkuṭṛa kāvaluḍan uṭṛa tuṇaiyāruḍanum 

tappiyuḷ puhunda undan tambiyenrāl aṛamāmō

Vasantā

C2

yārenṛu vinava emmai anjuvōm enṛu kaṇḍun
pēr sholli unnuḍanē 
piṛandōn enṛān
pār ingē vandu tayir 
pānaiyuḷḷēdu enil
kār onṛai tavirnda iḷam 
kanronraik-kāṇumenrān 

Madhyamāvati

C3

ittanaiyum sheidu pinnar engaḷ manam nōhumenṛu 

muttam onṛu eendu nāngaḷ mayangi ninra vēḷaiyilē 

kattaikkuzhal paṭṛi ezhil mikka mayil peeli vaṭṭam 

shuṭṛi oru kaiyil kuzhal paṭṛi virandōḍinān 

Meaning   

There is no one like this. He is such a pleasurable nuisance; there is no match to him.

Oh! Balarama! One who wears a golden ornament on his shoulder and lovely flowers? Is it right to say that your brother is never at fault? Go and confide with Yashoda that this is what we feel.

The pot holding the butter high above his reach and having secured the butter, we left. But he managed to get past all the safe-guards, along with his friends. Is this right?

When questioned, he mentions that he is your brother so that we will be scared. When we show evidence of the stolen curd, he points at a calf that had broken its restraints.

After doing all this, to mitigate our suffering, he gives a kiss. And as we stand transfixed, he adjusts the peacock feather in his curly locks and grabbing the flute in his hand, runs away. 

ராகமாலிகை கண்ட சாபு

தர்பார்

இப்படியும் ஓர் பிள்ளை எங்கேயும் இல்லை

இன்பம் தரும் தொல்லை இதற்கீடிணையும் இல்லை

அப

பொற்புயத்தே வனமலரும் பூப்புனையும் (பல) ராமா

தப்பிதமாகாத உந்தன் தம்பியென்றால் அறமாமோ

இப்போதே நீ சென்று எங்கள் மொழி இதென்று

எந்த விதமோ இதை யசோதையிடம் போய் சொல்லு

தன்யாசி

ச1

எப்படியும் உறி கலயம் எட்ட முடியா உயரம்
கட்டி ஒரு
வகை செய்து காவல் வைத்து போன பின்னர்

ஒப்புக் குற்ற காவலுடன் உற்ற துணையாருடனும்

தப்பியுள் புகுந்த உந்தன் தம்பியென்றால் அறமாமோ 

வஸந்தா 

ச2

யாரென்று வினவ எம்மை அஞ்சுவோம் என்று கண்டுன்

பேர் சொல்லி உன்னுடனே பிறந்தோன் என்றான்

பார் இங்கே வந்து தயிர் பானையுள்ளேது எனில்

கார் ஒன்றை தவிர்ந்த இளங்கன்றொன்றை காணுமென்றான்

மத்யமாவதி   

ச3

இத்தனையும் செய்து பின்னர் எங்கள் மனம் நோகுமென்று

முத்தம் ஒன்று ஈந்து நாங்கள் முயங்கி நின்ற வேளையிலே

கத்தை குழல் பற்றி எழில் மிக்க மயில் பீலி வட்டம்

சுற்றி ஒரு கையில் குழல் பற்றி விரைந்தோடினான்