Download Venkata Kavi app
Shuddhasāvēri | Roopakam |
P | ittanai parivu ennaḍi ? illam illamāi puhundu kaḷḷamiṭṭavariḍam |
AP | metta chamattulla mēni ezhil mānē shuddhasāvēri padam pāḍinadaṛivēnē |
C | ādiyil viraindōḍi tāyē yashōdē enṛu attanai vazhakkāḍi ninṛadellām pōcchō aiyanallavō enṛum meiyyum uruha ninṛu meiyyum poi ena āhi viḷaindadāi ācchē pādippinnal shuruṭṭi mēni ezhilaikkāṭṭi – kaḷḷa pārvai onṛinālē mayangi ninṛadāi ācchē neetimati sholli neṭṭi maramēṛi ninṛa nilaiyellām nēṭṛōḍē ācchē |
Meaning
Why are you being so kind to this boy? He stole (butter) from every house.
Oh my friend with a beautiful body! I know that he played suddhasaveri very charmingly.
We have forgotten that we ran complaining to his mother Yashoda. We stood there enchanted totally by him, making falsehood of our truths. We lost our heart to his mischievous glance and handsome body as he stood there twirling his locks.
His delivery of justice, sitting on a tall tree became a thing of the past.
சுத்தஸாவேரி | ரூபகம் |
ப | இத்தனை பரிவு என்னடி? இல்லம் இல்லமாய் புகுந்து கள்ளமிட்டவரிடம் |
அப | மெத்த சமத்துள்ள மேனி எழில் மானே சுத்தஸாவேரி பதம் பாடினதறிவேனே |
ச | ஆதியில் விரைந்தோடி தாயே யசோதே என்று அத்தனை வழக்காடி நின்றதெல்லாம் போச்சோ அய்யனல்லவோ என்றும் மெய்யும் உருக நின்று மெய்யும் பொய் என ஆகி விளந்ததாய் ஆச்சே பாதிப்பின்னல் சுருட்டி மேனி எழிலைக் காட்டி – கள்ளப் பார்வை ஒன்றினாலே மயங்கி நின்றதாய் ஆச்சே நீதிமதி சொல்லி நெட்டு மரமேறி நின்ற நிலையெல்லாம் நேற்றோடேயாச்சே |