Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / jagamengum puhazhum

Index of Compositions

jagamengum puhazhum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Aṭhāṇa  Ādi

P

jagamengum puhazhum shreenivāsan tanakku

sheidār jānavāsam 

AP

taga tagavenna alankārangaḷ shooṭṭi

tāṇḍava kudiraihaḷ sāraṭṭil pooṭṭi

naga nagavenna tōraṇangaḷ āṭṭi

naḍu naḍuvil kaṇṇanukku upachāram kāṭṭi

C

puttoḷitta naṛkavari poocchavari chinnam tannai

ponnulaha mangaiyarhaḷ veesha

punnahai muhattuḍanē chinnanchiru tōzharhaḷ

pōnavarkkum vandavarkkum chandanangaḷ poosha 

Meaning

The wedding procession for the world-famous Shrinivasan was conducted.

Grandly decorated horses were pulling the chariot. Decorative festoons were hanging everywhere. (And while the procession was taking place) Kannan was also well looked after.

Maidens scattered new and shining gold-covered coins around as young children with smiling faces anointed everyone present with sandal paste.

அடாணா ஆதி

ஜகமெங்கும் புகழும் ஸ்ரீனிவாஸன் தனக்கு

செய்தார் ஜானவாஸம்

அப

தக தகவென்ன அலங்காரங்கள் சூட்டி தாண்டவ குதிரைகள் ஸாரட்டில் பூட்டி

நக நகவென்ன தோரணங்கள் ஆட்டி நடு நடுவில் கண்ணனுக்கு உபசாரம் காட்டி 

புத்தொளித்த நற்கவரி பூச்சவரிச் சின்னம் தன்னை

பொன்னுலக மங்கையர் வீச

புன்னகை முகத்துடனே சின்னஞ்சிறு தோழர்கள்

போனவர்க்கும் வந்தவர்க்கும் சந்தனங்கள் பூச 

Aṭhāṇa  Ādi

P

jagamengum puhazhum shreenivāsan tanakku

sheidār jānavāsam 

AP

taga tagavenna alankārangaḷ shooṭṭi

tāṇḍava kudiraihaḷ sāraṭṭil pooṭṭi

naga nagavenna tōraṇangaḷ āṭṭi

naḍu naḍuvil kaṇṇanukku upachāram kāṭṭi

C

puttoḷitta naṛkavari poocchavari chinnam tannai

ponnulaha mangaiyarhaḷ veesha

punnahai muhattuḍanē chinnanchiru tōzharhaḷ

pōnavarkkum vandavarkkum chandanangaḷ poosha 

Meaning

The wedding procession for the world-famous Shrinivasan was conducted.

Grandly decorated horses were pulling the chariot. Decorative festoons were hanging everywhere. (And while the procession was taking place) Kannan was also well looked after.

Maidens scattered new and shining gold-covered coins around as young children with smiling faces anointed everyone present with sandal paste.

அடாணா ஆதி

ஜகமெங்கும் புகழும் ஸ்ரீனிவாஸன் தனக்கு

செய்தார் ஜானவாஸம்

அப

தக தகவென்ன அலங்காரங்கள் சூட்டி

தாண்டவ குதிரைகள் ஸாரட்டில் பூட்டி

நக நகவென்ன தோரணங்கள் ஆட்டி

நடு நடுவில் கண்ணனுக்கு உபசாரம் காட்டி 

புத்தொளித்த நற்கவரி பூச்சவரிச் சின்னம் தன்னை

பொன்னுலக மங்கையர் வீச

புன்னகை முகத்துடனே சின்னஞ்சிறு தோழர்கள்

போனவர்க்கும் வந்தவர்க்கும் சந்தனங்கள் பூச