Download Venkata Kavi app
Reetigowḷa | Ādi |
P | kādalāhi vashamizhandēn - guru |
MK | nāthanaravinda pādamalar kaṇḍu bōdhai miha koṇḍu pēdai ena ninṛu |
AP | sheetaḷatirumukham muzhumadi nilavō chintai koḷḷai koḷḷai enṛa sheyal viḷaivō? bhootala meedinil eeḍiṇaiyuḷavō ? en puṇṇiya gurunāthan sannidhi munam ninṛu |
C | engengē shenṛālum vandālum ninṛālum nittirai koṇḍālum en gurunāthan mukha maṇḍalamānadu ediredirē vambukku vandu niṛkudē pongum kuṛunahaiyum cchandaṇa tilakamum poontuḷabha maṇimālaiyum kaittāḷamum |
MK | angaiyiḷaṇaitaru tamburāvum hari nāma guṇa gāna sangeetamum ānanda nilaiyil ennai shokkudē - vēdam āyiram kōṭi samānamilādoru antaranga kaṇ veecchilē amudam pozhitaru sumukham nilaviya taḷavaḷāvum appēcchilē kaḷitaru manamoḍu muṛai muṛaiyuvaliya gambheeramezhil tōṭṛattilē karuttoḍu vandu niṛuttamiḍum kuṛu kuṛutta karuvizhittōṭṛattilē nān |
Meaning
I lost myself in love – looking at the lotus-like feet of my master. I became intoxicated and stood like a simpleton.
Is the face as cool as the full moon? Or is it because it has stolen my heart? Is there anything equivalent to it on this earth? I stand before the sanctum of my master. Wherever I go, come, stay or sleep, the face of my master teases me. With a radiant smile, sandal-paste tilak smeared on the fore-head, wearing a garland of tulasi beads and holding cymbals in his one hand and embracing a tambura in the other- he sings the praises of Hari in sheer ecstasy. And I am captivated by the sight.
ரீதிகௌள | ஆதி |
ப | காதலாகி வசமிழந்தேன் - குரு |
மக | நாதனரவிந்தப் பாதமலர் கண்டு போதை மிகக் கொண்டு பேதை என நின்று |
அப | சீதளத்திருமுகம் முழுமதி நிலவோ சிந்தை கொள்ளை கொள்ளை என்ற செயல் விளைவோ? பூதல மீதினில் ஈடிணையுளவோ? - என் புண்ணிய குருநாதன் ஸன்னிதி முனம் நின்று - |
ச | எங்கெங்கே சென்றாலும் வந்தாலும் நின்றாலும் நித்திரைக் கொண்டாலும் என் குருநாதன் முக மண்டலமானது எதிரெதிரே வம்புக்கு வந்து நிற்குதே பொங்கும் குறுநகையும் சந்தணத் திலகமும் பூந்துளப மணிமாலையும் கைத்தாளமும் |
மகா | அங்கையிலணைதரு தம்புராவும் ஹரி நாம குண கான ஸங்கீதமும் ஆனந்த நிலையில் என்னை சொக்குதே - வேதம் ஆயிரம் கோடி ஸமானமிலாதொரு அந்தரங்க கண் வீச்சிலே அமுதம் பொழிதரு ஸுமுகம் நிலவிய தளவளாவும் அப்பேச்சிலே களிதரு மனமொடு முறை முறையுவலிய கம்பீரமெழில் தோற்றத்திலே கருத்தொடு வந்து நிருத்தமிடும் குறு குறுத்த கருவிழித் தோற்றத்திலே நான் |