Download Venkata Kavi app
Āhiri | Chāpu |
P | kadirēgum matiyāhum pozhudāyum innum inda kaṇṇan varakkāṇēnē - nān sheiyyum vahai tōṇēne |
AP | edirē iruvizhihaḷ eṭṭum varaikkāṇōm engō ippurattē maṛaindirukkavē vēṇum |
C | oorellām nānumivarum onṛenṛa pēcchē - inda uṇmaiyum kaḍal shoozhnda ulaham aṛindadāchē pērellām peridāyum peṭṛēnē chē chē chē - inda piḷḷai pirān vārādāl endan mānamum pōchē |
Meaning
It is that time of the day when the sun sets and the moon rises. And yet Kannan has not come. I am at a loss of what to do.
I can’t see him as far as I can see. He must be hiding somewhere.
The whole town is talking that he and I are a couple. And the whole world knows this as the truth. I have acquired a reputation and now that he has not come, I have lost that respect too.
ஆஹிரி | சாபு |
ப | கதிரேகும் மதியாகும் பொழுதாயும் இன்னும் இந்த கண்ணன் வரக் காணேனே - நான் செய்யும் வகை தோணேனே |
அப | எதிரே இரு விழிகள் எட்டும் வரைக் காணோம் எங்கோ இப்புறத்தே மறைந்து இருக்கவே வேணும் |
ச | ஊரெல்லாம் நானும் இவரும் ஒன்றென்ற பேச்சே - இந்த உண்மையும் கடல் சூழ்ந்த உலகம் அறிந்தாச்சே பேரெல்லாம் பெரிதாயும் பெற்றேனே சேச்சே-சே- இந்த பிள்ளை பிரான் வாராதால் எந்தன் மானமும் போச்சே |
Āhiri | Chāpu |
P | kadirēgum madiyāhum pozhudāyum innum inda kaṇṇan varakkāṇēnē - nān sheiyyum vahai tōṇēne |