Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kai varishaikkāṭṭādeer

Index of Compositions

kai varishaikkāṭṭādeer

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Husēni Ādi

P

kai varishaikkāṭṭādeer 

kaṇṇappuramahalāda shree showri rāja 

AP

meivarishai vanamālai mihu tēnaiyuṇḍu 

viḷimuralum paṇṇinṛu māmayyal koṇḍu 

vaivennum vāzhttennum ariyāda vaṇḍu 

vandu shuṭṛuvadu pōl endan munnē ninṛu

C

nāḷ ēzhāi vānavarkōn malaittookka vaittān 

nān mukhanō ōrāṇḍāi māḍākki vaittān 

kāḷingan unnai icchaipaḍiyāṭṭi vaittān

karuṇaikkēngum nāngaḷ en sheivōm unnaittān 

MK

gānantaru kuzhaloodiyum tahunda kāloḍu shilambumaṇi golusum 

tāḷantara āḍiyum chalanchalentaraḷamāna mālaihaḷāḍavum vizhi

ōḍiya shevvari kooḍavum kurunahaiyāḍiyum kuṛumbu niṛai kannam kuzhi

taḍanda makara kuṇḍalam āḍiyum naḍandu vanduḷam kavarndu koḷḷavum

Meaning

Don’t play with me. Oh! Sowri Raja! The one who never leaves Kannapuram.

Like the bee which gets intoxicated by the honey it drank from the flowers (vanamala) you are wearing, singing songs and buzzing around without ,knowing whether it is praising or cursing, you hang around me.

Indra caused rains for seven days, making you lift the mountain to protect the people. Brahma made you into a cow for one full year. Kalinga made you dance to his tunes. But we who seek your compassion will not resort to such things.

You play the flute and produce wonderful music. The anklets on your feet jingle in resonance. The garlands on your neck sway in tune. The dimple on your cheeks, your eyes streaked with red, your lovely smile and the dancing ear-rings come and steal our heart.

உஸேனி ஆதி

கை வரிசைக் காட்டாதீர்

கண்ணபுரமகலாத ஶ்ரீ சௌரி ராஜ  

அப

மெய்வரிசை வனமாலை மிகு தேனையுண்டு

விளிமுரலும் பண்ணின்று மாமையல் கொண்டு

வைவென்னும் வாழ்த்தென்னும் அறியாத வண்டு

வந்து சுற்றுவது போல் எந்தன் முன்னே நின்று 

ச 

நாள் ஏழாய் வானவர்க்கோன் மலைதூக்க வைத்தான்

நான் முகனோ ஓராண்டாய் மாடாக்கி வைத்தான்

காளிங்கன் உன்னை இச்சைப்படியாட்டி வைத்தான்

கருணைக்கேங்கும் நாங்கள் என்செய்வோம் உன்னைத்தான்

மக

கானந்தரு குழலூதியும் தகுந்த காலொடு சிலம்புமணி கொலுஸும்

தாளந்தர ஆடியும் சலஞ்சலென் தரளமான மாலைகளாடவும் விழி

ஓடிய செவ்வரி கூடவும் குறுநகையாடியும் குறும்புநிறை கன்னம் குழி

தடந்த மகர குண்டலமாடியும் நடந்து வந்துளம் கவர்ந்து கொள்ளவும்