Download Venkata Kavi app
Verses |
kālangaḷ aṛiyāda karuṇaiyin veeḍu kaṇhaḷō vēṇumenṛaṛiyādadōḍu jālangaḷ innavena aṛiyādu mooḍum taḷirkkaram inbattil ezhundāda ēḍu |
neelappizhambenṛuṇarndāḷ yashōdai nicchayam ingudān inbattin bōdhai ālattu ilaiyinōḍaḍangumāṛeedai aṛiyādu tuyttanan ānālum pēdai |
āṇō pēṇṇō enṛu nandanum vandān angārō shollavum ānandam enṛān veeṇāhumō endan tavamelām enṛān vēdavēdādiyaraik kooppiḍum enṛān |
sheivadai nanṛāha sheidum muḍittān kula deivattukku pooshanai nērakkoḍuttān uyyavum munnōrhaḷ poojai muḍittān ooraṛiya dānamena bhērikai aḍittān |
nooṛāyiram kōṭi gōdānam uṇḍu maṛai noolai uṇarndōrkku pangō iraṇḍu māṛāda jātakam tappenṛu kaṇḍum māṛādu vandōrkku mānidhiyum uṇḍu |
gōkulam muzhuvadum koṭṭu mēḷangaḷ koṭṭam āḍippadil kuṛayāda peṇhaḷ āhum varaikkāṇum pootōraṇangaḷ aṛiyādu kaṭṭuvar avarōḍu āṇgaḷ |
ponnōḍum maṇiyōḍum pōṭṭingu mooḍi porttuvaittār ezhu en malai nāḍi munkoṇḍu maṛaipāḍum munivaraippāḍi mottamāittandadai mozhivadē kōṭi |
māmiyar nāttiyar maittuṇar vandār mangai piṛanda manai uṭṛavar vandār bhoomiyil ivanai pōl azhahillai enṛār puṇṇiyam nandanukku ēdēdu enṛār |
enna pēr un uḷḷam ēṭṛāi yashōdē ennaḍi nee onṛum kēṭka kooṛādē munnavarhaḷ shānṛōrhaḷ iruppadaṛiyādē mozhivadum neetiyō enṛum āhādē |
ittanai pērhaḷil yārō orutti irukaram munneeṭṭi irukaram munneeṭṭi poruḷiṛ shuratti metta kaḍaittaḍam vaittu sherutti mikkavum drṣhṭi kazhittāḷ shamatti |
eedennaḍi inda atishayam pārum innavanai nānuṭṛunākka annēram kādalāi nahaittu pin kāṇāda nēram kaṇṇai shimuṭṭuṛān pōdumaḍi pōdum |
Meaning
Kannan is totally innocent. He is the radiant blue light that wanders in the big Tulasi garden where the music from his flute echoes. Don’t abuse him; it is not proper.
He chants the vedas, he gives like the karpaga tree, plays the flute, steals inside and eats the curds innocently.
The southerly wind bringing music from his flute guides us. The mere beauty of his stance steals our hearts but we accuse him of robbing us of our senses. He takes care of the cows and calves but we say that it is due to compassion. He blesses us by eating hands full of butter but we call him ‘thief’.
The long line of births lasting crores of years has now become pure. His words and songs have helped build a relationship. Fate and prayers led to his dance on Kaliya. This God - who is standing before us and who produces divine music, has done no mischief other than eating a handful of butter.
kaalangal ariyaatha is proving to be very difficult as is kodaari pdithaar which obviously about Parasurama. But I think there is an underlying story which I am unable to find.
காலங்கள் அறியாத கருணையின் வீடு கண்களோ வேணுமென்றியாததோடு ஜாலங்கள் இன்னவென அறியாது மூடும் தளிர்கரம் இன்பத்தில் எழுதாத ஏடு |
நீலபிழம்பென்றுணர்ந்தாள் யசோதை நிச்சயம் இங்குதான் இன்பத்தின் போதை ஆலத்து இலையினோடடங்குமாறிதை அறியாது துய்த்தனள் ஆனாலும் பேதை |
ஆணோ பெண்ணோ என்று நந்தனும் வந்தான் அங்காரோ சொல்லவும் ஆனந்தம் என்றான் வீணாகுமோ எந்தன் தவமெலாம் என்றான் வேதவேதாதியரை கூப்பிடும் என்றான் |
செய்வதை நன்றாக செய்தும் முடித்தான் குல தெய்வத்திக்கு பூசனை நேரக் கொடுத்தான் உய்யவும் முன்னோர்கள் பூசை முடித்தான் ஊரறிய தானமென பேரிகை அடித்தான் |
நூறாயிரம் கோடி கோதானம் உண்டு மறை நூலை உணர்ந்தோர்க்கு பங்கோ இரண்டு மாறாத ஜாதகம் தப்பென்று கண்டும் மாறாது வந்தோர்க்கு மாநிதியும் உண்டு |
கோகுலம் முழுவதும் கொட்டு மேளங்கள் கொட்டம் அடிப்பதில் குறையாத பெண்கள் ஆகும்வரைக் காணும் பூத்தோரணங்கள் அறியாது கட்டுவர் அவரோடு ஆண்கள் |
பொன்னோடும் மணியோடும் போட்டிங்குமூடி போர்த்து வைத்தார் ஏழு என் மலை நாடி முன்கொண்டு மறை பாடும் முனிவரைப்பாடி மொத்தமாய் தந்ததை மொழிவதே கோடி |
மாமியர் நாத்தியர் மைத்துணர் வந்தார் மங்கை பிறந்த மனை உற்றவர் வந்தார் பூமியில் இவனைப்போல் அழகில்லை என்றார் புண்ணியம் நந்தனுக்கு ஏதேது என்றார் |
என்ன பேர் உன்னுள்ளம் ஏற்றாய் யசோதே என்னடீ நீயொன்றும் கேட்கக்கூறாதே முன்னவர்கள் சான்றோர்கள் இருப்பதறியாதே மொழிவதும் நீதியோ என்றும் ஆகாதே |
இத்தனை பேர்களில் யாரோ ஒருத்தி இருகரம் முன்னீட்டி பொருளிர் சுரத்தி மெத்த கடைத்தடம் வைத்துச் செருத்தி மிக்கவும் திருஷ்டி கழித்தாள் சமத்தி |
ஈதின்னடி இந்த அதிசயம் பாரும் இன்னவனை நானுற்று நோக்க அந்நேரம் காதலாய் நகைத்துப் பின் காணாத நேரம் கண்ணைச் சிமிட்டுறான் போதுமடி போதும் |