Download Venkata Kavi app
Amrtavarṣhiṇi | Ādi |
P | kaḷḷamē aṛiyāda kaṇṇanai gānakkuzhal ediroli mātuḷabha gānattiḍai ulavu neela oḷi tanai kaṇḍapaḍi sholla pōhādē idu antarangamāha āhādē |
AP | meḷḷa maṛai pāḍum dēvanai vēṇadu tarum karpahakkāvinai teḷḷavē kuzhaloodum dēvādi dēvanai meḷḷai manai shenṛu uḷḷa tayir kaṇḍu aḷḷi mihavuṇḍa kaḷḷattanamanṛi |
C | tenṛaloora varum chinnakkuzhalishaiyil chintai vazhikāṭṭa shenṛōmē ninṛa azhahinilē nenjārattandingu chintai kavar kaḷvan enṛōmē kanṛōḍu pashuvellām kākkum aruḷāḷan karuṇaiyināl vandadu enṛōmē kaiperum veṇṇaiyuṇḍa karuṇaiyai manamāra kaḷḷankaḷḷankaḷḷam enṛōmē tonṛumudal vandadoru kōṭi piṛavi tooyadenavāhavānadē shollazhahilum paṇṇazhahilum āha shonnadoru uṛavum ānadē gatiyenavānadum tudiyenavānadum kāḷeeya naṭanamum ānadē kaṇkaṇḍa deivam paṇkoṇḍa deivam kaikkoṇḍu veṇṇaiyadu uṇḍadanṛi |
Meaning
Kannan is totally innocent. He is the radiant blue light that wanders in the big Tulasi garden where the music from his flute echoes. Don’t abuse him; it is not proper.
He chants the vedas, he gives like the karpaga tree, plays the flute, steals inside and eats the curds innocently.
The southerly wind bringing music from his flute guides us. The mere beauty of his stance steals our hearts but we accuse him of robbing us of our senses. He takes care of the cows and calves but we say that it is due to compassion. He blesses us by eating hands full of butter but we call him ‘thief’.
The long line of births lasting crores of years has now become pure. His words and songs have helped build a relationship. Fate and prayers led to his dance on Kaliya. This God - who is standing before us and who produces divine music, has done no mischief other than eating a handful of butter.
அம்ருதவர்ஷிணி | ஆதி |
ப | கள்ளமே அறியாத கண்ணனை கானக் குழல் எதிரொலி மாதுளப கானத்திடையுலவு நீல ஒளிதனைக் கண்டபடிசொல்லப் போகாதே இது அந்தரங்கமாக ஆகாதே |
அப | மெள்ள மறைபாடும் தேவனை வேணது தரும் கற்பகக் காவினை தெள்ளவே குழலூதும் தேவாதி தேவனை மெள்ள மனைசென்று உள்ள தயிர் கண்டு அள்ளிமிகவுண்ட கள்ளத்தனமன்றி |
ச | தென்றலூற வரும் சின்னக் குழலிசையில் சிந்தை வழிகாட்டச் சென்றோமே நின்ற அழகினிலே நெஞ்சாரத் தந்திங்கு சிந்தை கவர் கள்வன் என்றோமே கன்றோடு பசுவெல்லாம் காக்கும் அருளானன் கருணையினால் வந்தது என்றோமே கைபெரும் வெண்ணையுண்ட கருணையை மனமார கள்ளங் கள்ளங் கள்ளம் என்றோமே தொன்றுமுதல் வந்ததொரு கோடி பிறவி தூயதெனவாக வானதே சொல்லழகிலும் பண்ணழகிலும் ஆக சொன்னதொருவுறவும் ஆனதே கதியெனவானதும் துதியெனவானதும் காளீய நடனமும் ஆனதே கண்கண்ட தெய்வம் பண்கொண்ட தெய்வம் கைகொண்டு வெண்ணையதுவுண்டதன்றி |