Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kāṇāda atishaya

Index of Compositions

kāṇāda atishaya

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shreeranjani Ādi

P

kāṇāda atishaya piḷḷai tanakkenṛa 

kaṇṇil oḷi kāṇudē yashōdaiyai 

kāṇuvadu aridānadē tanakkenṛa 

garvam meeṛi pōnadē 

kanaikaḍal shoozhvulahamōḍu eerēzhu bhuvanangaḷum 

mayangiḍavum evarum

AP

pooṇāra ponmaṇi kinkiṇi shadangaiyum 

tōṇāda vidam nooru alankāram sheidālum 

kāṇāda vidamōḍi kanṛōḍum viḷaiyāḍi 

kaimēlum meimēlum tooshiḍa tai tāka tai tāka - enavarum

C

kaṇṇā amuduṇṇavā 

enna shonnālum niṛaivāna toovāna marakata 

vaṇṇā amuduṇṇavā enṛu 

paṇṇālum shollālum pālannam tandālum 

pārādu tuḷḷiyōḍi nērāha 

pālveṇṇai kaḷavidum

Meaning

That her son is a rare being nobody has seen before has made the eyes of Yashoda shine brightly. It has become rare to see her and the fact that such a son is hers has gone to her head. The fourteen worlds surrounded by the oceans is sent into a trance….(by this boy)

Even if he is bedecked with golden beads and jingling anklets, he indulges in wild games and runs behind a calf so that his hands and body are covered with dust and dirt.

Whether you try to sweet talk him to come and have his food and whether you try to feed him milk rice, he tries to steal milk and butter.

ஸ்ரீரஞ்சனி ஆதி

காணாத அதிசய பிள்ளை தனக்கென்ற

கண்ணில் ஒளி காணுதே யசோதையை

காணுவது அறிதானதே தனக்கென்ற

கர்வம் மீறி போனதே

கனைகடல் சூழ்வுலகமோடு ஈரேழு புவனங்களும் 

மயங்கிடவும் எவரும்

அப

பூணாரப் பொன்மணி கிங்கிணி சதங்கையும்

தோணாத விதம் நூறு அலங்காரம் செய்தாலும்

காணாத விதமோடி கன்றோடும் விளையாடி

கைமேலும் மெய்மேலும் தூசிட தைதாக தைதாக - எனவரும் 

கண்ணா! அமுதுண்ணவா

என்ன சொன்னாலும் நிறைவான தூவான மரகத 

வண்ணா! அமுதுண்ணவா என்று

பண்ணாலும் சொல்லாலும் பாலன்னம் தந்தாலும் 

பாராது துள்ளியோடி நேராக

பால்வெண்ணை களவிடும்