Download Venkata Kavi app
Nāttai | Ādi |
P | kanakasabhā nāyaka |
MK | gati tarum tillai chidambarēsha kavinuṛu sholliṛkaninda eesha madimukhavallikkuvinda nēsha mangaḷānga naṭanarāja shivamahēsha |
AP | anagha nārada munivarum moovāyirat- tandaṇarhaḷ pōṭṛi ena pāḍa dhanadarum dinakarum sanakādiyaruḍan chaṇḍeeshan nandeeshan tāḷangaḷ pōḍa shankara shambhō shiva mahēsha bhava chandra kalādhara sāmba sadāshiva ainkaran ṣhaṇmukhan anboḍu kulaviya ambikai bhāga chidambaranātha |
C | vēda kāṭṭilē viḷainda meignyāna vittahamēviya kaṛpaga aruḷ vindaiyē vimalankaru bōdhamulāviyaḷāviyulāviyum ayantarumandaru mangai niraindaden chintaiyē nādamennum moolādhāra kooṭṭilē naḍivirukkum viḷivaṇḍē nāvilooṛum amudāhiya panchākṣhara vaḍivāhiya namashivāyaveṛum naṛuntēnaiyaḷitta nanmalarē |
MK | nādrutakkatakka tōm dhirutaka takkattōm takkattōm dhinaddināvena nakundaruku dhinatilāna dhittilāna dheemtarana dheeranā tākutaṇattari jhomukutaṇattari taṇakiṇa taṇakiṇa (disha) tāngu taṇandari jhomukutaṇattari taṇakiṇa taṇakiṇa tākdhinākta nakajhaṇudeem tanākdhinākta nakajhaṇudheem tanākdhinākta nakajhaṇudeem tatā tadhee tataita jhomta kiṭaku tarikiṭaku dhittilātta takajham diritilātta takajham dhittilātta diritilātta takajham tadhigiṇatom tadhigiṇatom tadhigiṇatom |
Meaning
Oh, the Lord of the golden hall! Oh, Saviour who resides in Chidambaram- One who is charmed by the words of the poet; who is loved by one who is as beautiful as the moon; the sacred King of Dances.
Anaga and Narada along with three thousand brahmins sing your praises along with the Dinakar (Sun), Kubera and the four Sanaka sages. Sandisan and Nandisan keep beat. Shankara, Sambo, the one with the crescent moon on the head. The one who plays with Ganesa and Shanmuga and one who is half of Ambika. The Lord of Chidambara.
He is the Karpaga tree which born of the seed of knowledge in the forest of vedas. You are the blemishless secret knowledge which is discussed at length and fill my thoughts.
You are the beetle who is at the center of music. You are the flower which gives the sweet essence of the five syllables of Namashivaya.
நாட்டை | ஆதி |
ப | கனகஸபா நாயகா |
மக | கதிதரும் தில்லைச் சிதம்பரேச கவினுறு நேச சொல்லிற்கனிந்த ஈச
மதிமுகவல்லிக் குவிந்த நேச மங்களாங்க நடனராஜ சிவமஹேச |
அப | அனக நாரத முனிவரும் மூவாயிரத்- தந்தணர்கள் போற்றி எனப் பாட தனதரும் தினகரும் ஸனகாதியருடன் சண்டீசன் நந்தீசன் தாளங்கள் போட சங்கர சம்போசிவ மஹேசபவ சந்த்ர கலாதர ஸாம்ப சதாசிவ ஐங்கரன் சண்முகன் அன்பொடு குலவிய அம்பிகை பாக சிதம்பரநாத |
ச | வேதக் காட்டிலே விளைந்த மெய்ஞான வித்தகமேவிய கற்பக அருள் விந்தையே விமலந்கரு போத முலாவியளாவியுலாவியமயந்தருமந் தரு மங்கை நிறைந்ததென் சிந்தையே நாதமென்னும் மூலதாரக் கூட்டிலே நடுவிருக்கும் விளிவண்டே நாவிலூறும் அமுதாகிய பஞ்சாக்ஷர வடிவாகிய நமசிவாயவெறும் நறுந்தேனையளித்த நன்மலரே! |
மகா | நாத்ருதக்கதக்தக்தோம் திருதகதக்கத்தோம் தக்கத்தோம் தினத்தினாவென நகுந்தரகு தினதிலான தித்திலான தீம்தரன தீரனா தாகுதணத்தரி ஜொமுகுதணத்தரி தணகிண தணகிண (திச) தாங்கு தணத்தரி ஜொமுகுதணத்தரி தணகிண தணகிண தாக்திநாக்த நகஜணுதீம் தனாக்தினாக்த நகஜணுதீம் தனாக்தினாக்த நகஜணுதீம் த தா ததீ ததைத ஜொம்த கிடகு தரிகிடகு தித்திலாத்த தகஜம் திரிதிலாத்த தகஜம் தித்திலாத்த திரிதிலாத்த தகஜம் ததிங்கிணதொம் ததிங்கிணதொம் ததிங்கிணதொம் |
Nāttai | Ādi |
P | kanakasabhā nāyaka |
MK | gati tarum tillai chidambarēsha kavinuṛu sholliṛkaninda eesha madimukhavallikkuvinda nēsha mangaḷānga naṭanarāja shivamahēsha |
AP | anagha nārada munivarum moovāyirat- tandaṇarhaḷ pōṭṛi ena pāḍa dhanadarum dinakarum sanakādiyaruḍan chaṇḍeeshan nandeeshan tāḷangaḷ pōḍa shankara shambhō shiva mahēsha bhava chandra kalādhara sāmba sadāshiva ainkaran ṣhaṇmukhan anboḍu kulaviya ambikai bhāga chidambaranātha |
C | vēda kāṭṭilē viḷainda meignyāna vittahamēviya kaṛpaga aruḷ vindaiyē vimalankaru bōdhamulāviyaḷāviyulāviyum ayantarumandaru mangai niraindaden chintaiyē nādamennum moolādhāra kooṭṭilē naḍivirukkum viḷivaṇḍē nāvilooṛum amudāhiya panchākṣhara vaḍivāhiya namashivāyaveṛum naṛuntēnaiyaḷitta nanmalarē |
MK | nādrutakkatakka tōm dhirutaka takkattōm takkattōm dhinaddināvena nakundaruku dhinatilāna dhittilāna dheemtarana dheeranā tākutaṇattari jhomukutaṇattari taṇakiṇa taṇakiṇa (disha) tāngu taṇandari jhomukutaṇattari taṇakiṇa taṇakiṇa tākdhinākta nakajhaṇudeem tanākdhinākta nakajhaṇudheem tanākdhinākta nakajhaṇudeem tatā tadhee tataita jhomta kiṭaku tarikiṭaku dhittilātta takajham diritilātta takajham dhittilātta diritilātta takajham tadhigiṇatom tadhigiṇatom tadhigiṇatom |
Meaning
Oh, the Lord of the golden hall! Oh, Saviour who resides in Chidambaram- One who is charmed by the words of the poet; who is loved by one who is as beautiful as the moon; the sacred King of Dances.
Anaga and Narada along with three thousand brahmins sing your praises along with the Dinakar (Sun), Kubera and the four Sanaka sages. Sandisan and Nandisan keep beat. Shankara, Sambo, the one with the crescent moon on the head. The one who plays with Ganesa and Shanmuga and one who is half of Ambika. The Lord of Chidambara.
He is the Karpaga tree which born of the seed of knowledge in the forest of vedas. You are the blemishless secret knowledge which is discussed at length and fill my thoughts.
You are the beetle who is at the center of music. You are the flower which gives the sweet essence of the five syllables of Namashivaya.
நாட்டை | ஆதி |
ப | கனகஸபா நாயகா |
மக | கதிதரும் தில்லைச் சிதம்பரேச கவினுறு நேச சொல்லிற்கனிந்த ஈச மதிமுகவல்லிக் குவிந்த நேச மங்களாங்க நடனராஜ சிவமஹேச |
அப | அனக நாரத முனிவரும் மூவாயிரத்- தந்தணர்கள் போற்றி எனப் பாட தனதரும் தினகரும் ஸனகாதியருடன் சண்டீசன் நந்தீசன் தாளங்கள் போட சங்கர சம்போசிவ மஹேசபவ சந்த்ர கலாதர ஸாம்ப சதாசிவ ஐங்கரன் சண்முகன் அன்பொடு குலவிய அம்பிகை பாக சிதம்பரநாத |
ச | வேதக் காட்டிலே விளைந்த மெய்ஞான வித்தகமேவிய கற்பக அருள் விந்தையே விமலந்கரு போத முலாவியளாவியுலாவியமயந்தருமந்தரு மங்கை நிறைந்ததென் சிந்தையே நாதமென்னும் மூலதாரக் கூட்டிலே நடுவிருக்கும் விளிவண்டே நாவிலூறும் அமுதாகிய பஞ்சாக்ஷர வடிவாகிய நமசிவாயவெறும் நறுந்தேனையளித்த நன்மலரே! |