Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kāṇakkiḍaittadē

Index of Compositions

kāṇakkiḍaittadē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Jhunjhooṭi Ādi

P

kāṇakkiḍaittadē kōṭi 

MK

karuṇaiyinuruvē enaduḷa niṛaivē ini enakkorudaram

AP

vēṇa parandirukkum mikka maṛai tēḍa 

mēdinittavaniṛai meiyyaḍiyavar tēḍa 

ānavarai muyanṛa attanaiyum tēḍa – inda 

aḍiyēnukkenṛu un aruḷ vandu kooḍa

MK

ānandamāna padampaḍu tōraṇai angingenādu meittadum 

azhahuṛa ooda kuzhalinai eḍuttu adarantanilāi vaittadum 

mōnamukham agalādadumāna muṛuvaṛshiṛandu tiḷaittadum 

mundi uṭṛa tavamum palanum idu inṛu yār mukhattil

vizihttēnō ena

C

azhahan enṛirundēn ahankoṇḍirundēn 

angiras enbavarai pazhittu koṇḍirundēn 

pazhitta shāpam malai pāmbenṛirundēn 

pādamalar toṭṭadum bhagyam enṛirundēn

Meaning   

That I had an opportunity to see you once is a million in one chance – Oh, you who is the personification of grace and who fills my heart.

The vedas search for you as do the devotees who perform great penances. All the rest try their best to find you but I found you through your grace.

With a charming smile that never leaves your face, you place the flute on your lips to play it beautifully and with your restless feet, you step on me to bring me bliss.

Is this the fruits of the penances of past life or is it the luck of looking at a lucky face first thing in the morning.

I thought I was handsome and I took pride in it. I mocked and ridiculed the one Angeeras. He cursed me to become a python, but when his feet touched me, I became blessed.

ஜுன்ஜூட்டி ஆதி

காணக்கிடைத்ததே கோடி - 

மகா

கருணையினுருவே எனதுள நிறைவே இனியெனக்கொருதரம்

அப

வேணப் பரந்திருக்கும் மிக்க மறைத் தேட

மேதினித் தவநிறை மெய்யடியவர் தேட

ஆனவரை முயன்ற அத்தனையும் தேட - இந்த

அடியேனுக் கென்று உன் அருள் வந்து கூட 

மகா

ஆனந்தமான பதம்படு தோரணை அங்கிங்கெனாது மெய்த்ததும்

அழகுற ஊத குழலினை எடுத்து அதரந்தனிலாய் வைத்ததும்

மோனமுகம் அகலாததுமான முறுவற் சிறந்து திளைத்ததும்

முந்தி உற்ற தவமும் பலனும் இது இன்று யார் முகத்தில் விழித்தேனோ என

அழகன் என்றிருந்தேன் அகங் கொண்டிருந்தேன்

அங்கிரஸ் என்பவரை பழித்துக் கொண்டிருந்தேன்

பழித்த சாபம் மலைப் பாம்பென்றிருந்தேன் 

பாதமலர் தொட்டதும் பாக்யம் என்றிருந்தேன்