Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kāṇeerē kanjamalar

Index of Compositions

kāṇeerē kanjamalar

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

kaneere kanjamalar - khamach

Madurai T N Seshagopalan

Madurai T N Seshagopalan

Chinmaya Sisters

Khamāch  Ādi

P

kāṇeerē kanjamalar 

kaṇṇan vandu ninṛaduvum 

kai veṇṇaiyai tinṛaduvum

AP

tooṇiruttadāṇa naḍu tongum uṛimēlē 

tuppu kaṇḍu koṇdān yārō sholli vaittāṛ pōlē 

nāṇikkōṇi ninṛa oru - nangai avaḷ mēlē

MK

nalla maṇankamazh padam koṇdēri mella uriyāḍi vindaikkaḷavāḍa

C

ānālum veṇṇai veṇṇai veṇṇai enṛān kaṇṇan 

ānālum veṇṇai veṇṇai veṇṇai enṛān ivanukku 

appadittān veṇṇai enna shuvaiyō? 

annai ivanaipeṛa enna tavam sheidāḷō! 

ānālum inimēlum kuṛaiyō?  

pōnālum vandālum - kaṇṇan 

pōnālum vandālum – munnazhahaikkāṭṭi 

pōnālum vandālum – pinnazhahaikkāṭṭi 

pōnālum vandālum – tannazhahai kāṭṭi – en 

buddhiyai mayakkuṛān - idennavō?

MK

pudumalar vaṇḍu – karuvizhiyāha punnahai taṇṇoḷi nilavenṛu āha 

karukaru vena kuzhalalaindu āḍi kārmuhilō ena oḷiyadumāha 

kuḷirmadi neelattaḍanudal vandu – kuḍipuhundadena tilakamāha 

koṭṛavan sheida kaḷavai naṭṛavam enakkarudikooḍa

nee pāḍa gōvindanumāḍa 

Meaning

Won’t you look at this! How Kannan came and ate handful of butter!

In the court-yard supported by pillars, hang the pots holding butter. He discovered the secreted butter as though someone gave him a clue.

With sweet smelling feet, he climbs up on a maiden whose body is contorted in shyness, to loot the butter. He keeps chanting ‘butter, butter’. I wonder what taste he has for butter. What penances his mother undertook to bear him! And what else does he lack?

Kannan is everywhere. He shows off his beauty – front, back and the whole – to entice me.

Eyes black like the bee, smile like the cool moonlight, dark curls like the dark clouds, tilak on the fore-head like the cool moon occupying the blue sky. You sing as though the robbery committed by the King is really a good deed and Govindan dances to it….

கமாச் ஆதி

காணீரே கஞ்சமலர்

கண்ணன் வந்து நின்றதுவும்

கை வெண்ணையைத் தின்றதுவும் 

அப

தூணிறுத்ததாண நடு - தொங்கும் உறி மேலே

துப்புக்கண்டு கொண்டான் யாரோ சொல்லி வைத்தாற் போலே

நாணிக்கோணி நின்ற ஒரு நங்கையவள் மேலே

மகா 

நல்ல மணங்கமழ்ப்பதம் கொண்டேறி மெல்ல உறியாடி விந்தைக்களவாட

ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் கண்ணன்

ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் இவனுக்கு

அப்படித்தான் வெண்ணை என்ன சுவையோ?

அன்னை இவனைப் பெற-என்ன தவம் செய்தாளோ

ஆனாலும் இனிமேலும் குறையோ

போனாலும் வந்தாலும் கண்ணன் 

போனாலும் வந்தாலும் முன்னழகைக் காட்டி

போனாலும் வந்தாலும் பின்னழகைக் காட்டி

போனாலும் வந்தாலும் தன்னழகைக் காட்டி - என்

புத்தியை மயக்குறான் இதென்னவோ?

மகா 

புது மலர் வண்டு கருவிழியாகப்

புன்னகை தண்ணொளி நிலவென்று ஆக

கருகரு வென்ன குழலலைந்து ஆடி

கார் முகிலோ என ஒளியதுமாக

குளிர் மதி நீலத் தடநுதல் வந்து

குடிபுகுந்த தெனத் திலகமாக

கொற்றவன் செய்த களவை

நற்றவமெனக் கருதி

கூட நீ பாட - கோவிந்தனுமாட