Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇkaṇḍa deivamē

Index of Compositions

kaṇkaṇḍa deivamē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Bhairavi & Malavi

B Krishnamurthy

Bēgaḍa Ādi

P

kaṇkaṇḍa deivamē engaḷ 

gati neeyē gurunāthā kazhalē tuṇai enna 

kaimēl palanuhumē iduvē mei mei enalāhumē

AP

paṇkoṇḍa kuzhaloodum paramanaḍi kāṭṭi 

bhaktiyil muktiyil pāṭṭinil āshaiyooṭṭi

gaṇ enra kural kāṭṭi kālil shadangai māṭṭi 

eṇṇamellām brndāvanattiḍaiyōṭṭum

C

chintai kaḍaḷāḍi vindai mihavāna pērinba

muttu onru peṭṛēnē uḍanē

pāḍum paṇi sheiyya kaṭṛēnē 

nanda gōpan manai vandu pirandavanai 

nāthā enṛu sholla uṭṛēnē uḍanē 

ādiyantam ellām aṭṛēnē 

MK

ittanaikkum yārena mihaiyāhā

engaḷ gurunāthan aruḷ allavō idai

ettanai shonnālum attanai amudooṛum 

ānanda nilai enṛu shollavō 

Meaning   

Oh God! You have revealed yourself to our eyes. Please stay as you are our last resort. Praying at your feet will bring us what we seek. This is the real truth.

You play the flute and showed us your feet (to pray). You created a desire to sing your praises in devotion and seek salvation.With eyes that speak and feet decked with anklets, you draw all my thoughts to Brndavan.

I obtained this wondrous pearl after immersing myself in deep thoughts. I also learnt to sing your praises. I obtained the right to call the son of Nandagopan as ‘my Lord’. I lost all sense of beginning and end.

You cannot exaggerate as to who is responsible for all this. It is due to the grace of the great master. How much ever you speak of it, this divine state sounds that much sweet. 

பேகட ஆதி

கண்கண்ட தெய்வமே எங்கள்

கதி நீயே குருநாதா கழலே துணை என்ன

கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய் மெய் எனலாகுமே

அப

பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி

பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி

கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி

எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடையோட்டும்

சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே உடனே

பாடும் பணி செய்ய கற்றேனே

நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல உற்றேனே உடனே

ஆதியந்தம் எல்லாம் அற்றேனே 

மகா

இத்தனைக்கும் யாரென மிகையாகா

எங்கள் குருநாதனருள் அல்லவோ இதை

எத்தனை சொன்னாலும் அத்தனை அமுதூறும்

ஆனந்த நிலை என்று சொல்லவோ