Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇṇā ezhundirum

Index of Compositions

kaṇṇā ezhundirum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Kamakoti Sisters

Bhoopāḷam Ādi

P

kaṇṇā ezhundirum piḷḷāi 

MK

kālaikkadiravan udayamāhirān kanaikkaḍal muzhumadi munaiyapōhirān

neela ponnuḍai dharitta munnavan nēramāha parihāsam peshuṛān

AP

uṇṇāramuda mozhiyānē ungaḷ 

uḷḷam koḷum neela vizhiyānē 

tannār shuruṇḍa kuzhalānē - padam 

tattikkum taṇḍaikkazhalānē 

tayirinaikkaḍaindiḍa veṇṇaiyumācchu 

tandaiyunaikkāṇa vandiḍalācchu 

iru iru ammā enṛu ennennavō pēcchu 

ēdēdu vara vara piḍivādamācchu  

C

1

toonginavan kāl enna tāḷam pōḍumāmō 

tuḷḷuvizhi mooḍināl punnahai varalāmō 

tēngina veṇṇaiyai aṇṇan tinnaviḍalāmō 

janma nakṣhattiram unakku shēdi teriyumāmō 

tēḍinālum kāṇariya garga muni vandār 

en shelvan engē engē enṛu kēṭṭu ingu ninṛār 

kōṭi tavam sheidālum kaṇḍaṛiyā nāradarum un 

kuṛunahai kaṇḍu pāḍa veeṇai meeṭṭi ninṛār 

2

kazhuttinil ēdaḍā puttampudu mālai 

kādil yāranda peṇṇinadu ōlai 

vizhikku mun mai kāṇudē yāruḍai kai vēlai

vēṣham pōdum ezhundiraḍā viḍindadu kālai 

Meaning

Kanna, my son!  Please wake up. The morning sun is rising while the full moon is setting in the eastern ocean. Your elder brother clad in blue garments has been ridiculing you for a while.

Oh! The one who talks very sweetly, the one who steals our heart with your blue eyesthe one with curly locks, the one with restless feet adorned with anklets. It is that late hour when the curds have been churned into butter and your father has arrived to see you. Don’t keep saying ‘wait”. You are becoming very stubborn.

Will the feet of the one who is asleep keep beat? Can one smile when the eyes are asleep? Can you let your brother eat the curdled butter? Do you know that it is your birthday?

The sage Garga who is very difficult to meet, is here looking for his favourite student. Narada who cannot be seen after one does severe penance is here playing his veena hoping to see your lovely smile.

Where did you get that new necklace? Which woman’s rings adorn your ear? Even before you get up, I see kohl in your eyes. Whose hands did that? Enough of this act. Get up, the day is here.

பூபாளம் ஆதி

கண்ணா! எழுந்திரும் பிள்ளாய்!

மக

காலைக்கதிரவன் உதயமாகிறான் கனைகடல் முழுமதி முனையப் போகிறான்

நீலப் பொன்னுடை தரித்த முன்னவன் நேரமாகப் பரிகாசம் பேசுறான்

அப

உண்ணாரமுத மொழியானே உங்கள்

உள்ளம் கொளும் நீல விழியானே

தன்னார் சுருண்ட குழலானே - பதம்

தத்திக்கும் தண்டைக் கழலானே

தயிரினைக் கடைந்திட வெண்ணையுமாச்சு

தந்தையுனைக் காண வந்திடலாச்சு

இரு இரு அம்மா என்று என்னென்னவோ பேச்சு

ஏதேது வரவர பிடிவாதமாச்சு

1

தூங்கினவன் கால் என்ன தாளம் போடுமாமோ

துள்ளுவிழி மூடினால் புன்னகை வரலாமோ

தேங்கின வெண்ணையை அண்ணன் தின்னவிடலாமோ

ஜென்ம நக்ஷத்ரம் உனக்கு சேதி தெரியுமாமோ

தேடினாலும் காணரிய கர்க்க முனி வந்தார்

என் செல்வன் எங்கே எங்கே என்று கேட்டு இங்கு நின்றார் 

கோடி தவம் செய்தாலும் கண்டறியா நாரதரும் உன்

குறுநகை கண்டு பாட வீணை மீட்டி நின்றார்

2

கழுத்தில் ஏதடா புத்தம் புது மாலை?

காதில் யாரந்த பெண்ணினது ஓலை

விழிக்கு முன் மை காணுதே யாருடை கை வேலை

வேஷம் போதும் எழுந்திரடா விடிந்தது காலை