Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇṇaittirandu

Index of Compositions

kaṇṇaittirandu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Madurai T N Seshagopalan

Bilahari Ādi

P

kaṇṇaittirandu pār manamē - enda 

MK

kālamum tavam sheidālum kāṇalaridāhina 

mādhavan vehu nēramāha 

kāttirukkinṛān undan munnamē - gnyāna

AP

paṇṇum iyalum shērndolikka iru 

pārvaiyennum neelamaṇi jolikka  

nān paṇṇum tavam ellām phalikka undan

pārvai munnē vandu ninṛu sēvai tandu kaḷikka 

C

neelavaṇṇattōhaiyonṛu nēraninṛu āḍi āḍi

nirttamiḍum muḍiyinaikkāṇāi 

nenjē unaiyaḷḷum mandāra mālaiyum

ninṛu ashaindāḍuvadaik kaṇ tiṛandu kāṇāi 

kālai vaḷaittu ninṛu gānakkuzhal oodum 

andakkāṭṣhiyinaik kaṇ tiṛandu kāṇāi unnai 

kāṇakkāṇa sholliyum nee kāṇādu 

pōnāl kālamellām pōhudu veeṇāi

MK

kaninda vidhavidhamāna mozhi palavum kannattiḍai kuzhinda kuzhiyum 

nalamaṛinda nannahaiyum piṛavum nān shollattahumō

ini kāṇa peṛuvadu neeyena nānena ēlam viḍuvadu tahumō 

ihapara sukhamō idanilum madhuvadihamō iṇai peṛumō konjamēnum

Meaning

Open your eyes and see, my heart! A sight which cannot be seen even if one does hard penance for ages - Madhavan is waiting for long in front of you; and so open your inner eyes…

Prose and poetry combine and sound in resonance as the two blue eyes sparkle, all penances yield result as he comes and stands in front of you to give you joy.

Look at the blue feather that dances on his hair. Oh, heart! Look at the Mandara garland dance and the sight captivates you. Look at his pose of a bent leg as he plays the flute. Though I beseech you repeatedly, if you don’t see all this, you are wasting time.

How can I describe the sweet words, the dimple on his cheeks, the smile which spreads goodwill? Is it proper that we should compete with each other to witness this sight? Are the worldly pleasures as also those of the heaven more intoxicating than (this sight) or even comparable at all?

பிலஹரி ஆதி

கண்ணைத்திறந்து பார் மனமே - எந்தக்

காலமும் தவம் செய்தாலும் காணலரிதாகின மாதவன் வெகு நேரமாக

காத்திருக்கின்றான் உந்தன் முன்னேமே - ஞானக் 

அப

பண்ணும் இயலும் சேர்ந்தொலிக்க இரு

பார்வையென்னும் நீலமணி ஜொலிக்க

பண்ணும் தவம் எல்லாம் பலிக்க உந்தன்

பார்வை முன்னே வந்து நின்று ஸேவை தந்து களிக்க

நீலவண்ணத் தோகை யொன்று நேரநின்று ஆடி ஆடி

நிர்த்தமிடும் முடியிணைக் காணாய்

நெஞ்சே உனையள்ளும் மந்தார மாலையும்

நின்று அசைந்தாடுவதைக் கண்திறந்து காணாய்

காலை வளைத்து நின்று கானக்குழல் ஊதும் அந்தக்

காட்சியினைக் கண்திறந்து காணாய் உன்னைக்

காணக் காணச் சொல்லியும் நீ காணாது போனால்

காலமெல்லாம் போகுது வீணாய்

மகா

கனிந்த விதவிதமான மொழிபலவும் கன்னத்திடை குழிந்த குழியும்

நலமறிந்த நன்னகையும் பிறவும் நான் சொல்லத் தகுமோ

இனி காண பெறுவது நீயென நானென ஏலம் விடுவது தகுமோ

இகபர சுகமோ இதனிலும் மது வதிகமோ இணைபெறுமோ கொஞ்சமேனும்