Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇṇallavō svāmi

Index of Compositions

kaṇṇallavō svāmi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Madurai T N Seshagopalan

S Mahathi

Suraṭi Ādi

P

kaṇṇallavō svāmi

kār mēni kaṭṭazhahā nee endan 

AP

vaṇṇa malar pōlum chinnanchiru peṇhaḷ 

vandu vandu nahaippadaippārāi 

paṇṇaru kuzhal oodiḍum piḷḷāi ingidamō tahumō shollāi 

eṇṇamōḍum shinamānadu taḷḷāi ennediril muttam tara nillāi

C1

koimalar neelakkuvaḷai vizhiyālē

vaiyādu vaihinra kaṇṇā chinna

kaiyaḷavu veṇṇai tandāl meiyyavum pōdādenṛu

paiyappaiyya vādāḍuhirāi ayyayyayyayya nee

C2

ōicchalozhivillādu un kāval sheidāl 

oorārenna sholvārō kaṇṇā 

ācchiyarhaḷ ingē vandu koochaliṭṭuppōnārhaḷ 

pēcchenna inimēlē chēchēchēchēchē  

Meaning

Aren’t you my darling, oh!My beautiful Kanna!

Look at the laughing little girls who are like colourful flowers. You, the one who plays the flute, is this proper and right? Please let go of your anger and give me a kiss.

Your eyes like blue lotus take us to task. You persistently argue that a handful of butter isn’t sufficient.

If I have to keep looking after you without any rest, I wonder what the villagers might say! Old women came home and shouted at me. Can I say anything more?

சுரட்டி ஆதி

கண்ணல்லவோ ஸ்வாமீ

கார்மேனி கட்டழகா நீ எந்தன்

அப

வண்ண மலர் போலும் சின்னஞ்சிரு பெண்கள்

வந்து வந்து நகைப்பதை பாராய்

பண்ணரு குழல் ஊதிடும் பிள்ளாய்

இங்கிதமோ தகுமோ சொல்லாய்

எண்ணமொடு சினமானது தள்ளாய்

என்னெதிரில் முத்தம் தர நில்லாய்

ச1

கொய்மலர் நீலக்குவளை விழியாலே

வையாது வைகின்ற கண்ணா சின்ன

கையளவு வெண்ணை தந்தால் மெய்யவும் போதாதென்று

பைய பைய வாதாடுகிறாய் அய்ய்யய்யயய்ய நீ

ச2

ஓய்ச்சலொழிவில்லாது உன் காவல் செய்தால்

ஊராரென்ன சொல்வாரோ கண்ணா

ஆச்சியர்கள் இங்கே வந்து கூச்சலிட்டு போனார்கள்

பேச்சேன்ன இனிமேலே சேச்சேச்சேச்சேச்சேசேசேசே