Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kaṇṇan piṛandadai

Index of Compositions

kaṇṇan piṛandadai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kēdāram Ādi

P

kaṇṇan pirandadaikkoṇḍāḍinār 

MK

kaṛavaiyōḍu kanṛinangaḷum kalandu māmē enakkoova

kanniyarānavar māmalar shooḍi tannilaiyāhavum tuḷḷi viḷaiyāḍa

AP

eṇṇam kozhitta iyalālum nandan 

eṭṭina vayadō aimbadānālum 

vaṇṇam kozhittān irubadu vayadānāṛpōlum 

vaḷaya vaḷaya vandān andappurattōḍum 

MK

vandavar pōnavar yāraikkaṇḍālum vāyōḍu muppattiraṇḍu kāṇum 

vāzhaikamuhu tōraṇangaḷānavai varishaittavaṛādu manaiyengum tōṇum 

sondamāha perumooccherinda vraja sundarihaḷai kaṇḍāl onṛu tōṇum 

tooyavan piṛandadu innavarukkā alla yashōdaikkā ena sandēham tōṇum 

C

māgata shooda vandihaḷānavar mangaḷa vārttaihaḷ kooṛa

maddaḷa bhērikai koṭṭu muzhakkangaḷum vāzhi vāzhi enru sholli nalvaravu kooṛa

gōkulam engaṇum kōlangaḷ jālangaḷ koḍihaḷ vidhānangaḷ koṇḍāṭṭamāha 

kombōḍu varṇangaḷum mālaihaḷum shooḍi kudittu kudittu engum tāḷangaḷ pōḍa

MK

vilaiyazhinda ponnangi makuṭamoḍu vehuvaṇinda gōpālarhaḷ kooḍi 

vidavidamāhina poruḷadai shumandu viraivil nandanadu manaiyinai nāḍi 

alaikkuzhal vāri muḍitta shorukkiyar anjana kunkumamum iḍam māri 

avasaramāhavum nahaiyum iḍam māri ayyanaikkaṇḍadum mōham talaikkēṛi 

Meaning

They were celebrating the birth of Kannan. The cows and the calves joined in the celebrations mooing away to glory. The maidens wore flowers on their hair and played and danced as was their wont.

Though naturally Nandagopan thought like a fifty year old, he decked himself in colourful clothes and hung around the women’s quarters like a twenty year old.

All those who attended were grinning widely showing all their teeth. Plantain trees and areca nut trees bedecked every house. Looking at the sighing beauties of the street, one would wonder whether the child was born to Yashoda or them.

Professional genealogists, historians and learned speakers uttered auspicious words. Drums and trumpet sounded, welcoming the child. All over Gokulam, there were decorations, flags and buntings celebrating the event. Everyone was jumping with joy and dancing rhythmically with colourful sticks and flowers.

The men of Gokulam, wearing priceless golden ornaments, carried precious and expensive gifts and hurried to Nandagopan's house. Along with them came the women who had hurriedly bundled their hair atop their head and wore the kohl and kumkum in the wrong places. They wore the jewellery also in the wrong places and when they saw the Lord, their passion went to their head.

கேதாரம் ஆதி

கண்ணன் பிறந்ததைக் கொண்டாடினார் 

கறவையோடு கன்றினங்களும் கலந்து மாமே எனக் கூவ

கன்னியரானவர் மாமலர் சூடி தன்னிலையாகவும் துள்ளி விளையாட

அப

எண்ணம் கொழித்த இயலாலும் நந்தன்

எட்டின வயதோ ஐம்பதானாலும்

வண்ணம் கொழித்தான் இருபது வயதானாற் போலும் 

வளைய வளைய வந்தான் அந்தபுரத்தோடும் 

மகா

வந்தவர் போனவர் யாரைக் கண்டாலும் வாயொடு முப்பத்திரண்டு காணும்

வாழைகமுகு தோரணங்களானவை வரிசைதவறாது மனையெங்கும் தோணும்

சொந்தமாக பெருமூச்செரிந்த விரஜ சுந்தரிகளைக் கண்டால் ஒன்று தோணும்

தூயவன் பிறந்தது இன்னவருக்கா அல்ல யசோதைக்கா என ஸந்தேகம் தோணும்

மாகத சூத வந்திகளானவர் மங்கள வார்த்தைகள் கூற

மத்தள பேரிகை கொட்டு முழக்கங்களும் வாழி வாழி என்று சொல்லி நல்வரவு கூற

கோகுலம் எங்கணும் கோலங்கள் ஜாலங்கள் கொடிகள் விதானங்கள் கொண்டாட்டமாக

கொம்பொடு வர்ணங்களும் மாலைகளும் சூடி குதித்து குதித்து எங்கும் தாளம் போட

மகா

விலையழிந்த பொன்னங்கி மகுடமொடு வெகுவணிந்த கோபாலர்கள் கூடி

விதவிதமாகின பொருளதைச் சுமந்து விரைவில் நந்தனது மனையினை நாடி

அலைகுழல் வாரி முடித்த சொருக்கியர் அஞ்சன குங்குமமும் இடம் மாறி

அவஸரமாகவும் நகையும் இடம்மாறி அய்யனைக் கண்டதும் மோகம் தலைக்கேறி