Download Venkata Kavi app
Simhēndramadhyamam | Roopakam |
P | kaṇṇanō kaṇṇan enṛu kanindu vilai nayandulaham maṛandu ivan tuṇindu shollum kaṇṇanō kaṇṇan ennum shollukku kāṇumō vaiyyam |
AP | eṇṇamellām avan mēlē irunda nilai tannalē kaṇṇum karuttum onṛālē ninṛu kāṭṭavum gōpiyar nāṭṭamum pōlē |
C1 | vēṇa maṭṭum vilai pōhum enil vindaipporuḷ iduvāhum manam tōṇumaṭṭum vilaishonnālum āhum kaṇṇan kooḍaitanil vandu ninṛālum āhum |
C2 | meedamānāl anṛi sholvār enil mettavilai enṛu taḷḷār veeta vināviḍai sholla sholla teviṭṭāda poruḷ enṛu taḷḷār |
C3 | kaṇṇan enṛāl malar kaṇṇan kalam koṇḍān kaiyil ivan aṇṇan - ivan paṇṇum naṭamum pāngum nammai ēdō paṇṇum enru shollittiṇṇam kooḍivarum |
Meaning
Lost to the world, he calls out “Kannano Kannan” as though putting a price and selling Kannan. Can the world put a price on the words “Kannano Kannan”?
All the thoughts are centered on him (Kannan) and like the Gopis, his mind and focus were totally on Kannan.
This is a wondrous thing that can command any price and yet whatever price the heart puts will be sufficient to buy Kannan – even if Kannan appears in a basket.
Even if one considers that what is in the basket are left-overs, it will not be considered expensive. Even as the price is quoted often, there is no refusal (to buy) since one can never have enough of it.
Kannan means actually one with eyes like flowers. He has Balarama who carries the plough as the brother. His music, dance and behavior do something to us. This is for sure.
ஸிம்ஹேந்த்ரமத்யமம் | ரூபகம் |
ப | கண்ணனோ கண்ணன் என்று கனிந்து விலை நயந்துலகம் மறந்து இவன் துணிந்து சொல்லும் கண்ணனோ கண்ணன் எனும் சொல்லுக்கு காணுமோ வையம் |
அப | எண்ணமெல்லாம் அவன் மேலே இருந்த நிலை தன்னாலே கண்ணும் கருத்தும் ஒன்றாலே நின்று காட்டவும் கோபியர் நாட்டமும் போலே |
ச1 | வேணமட்டும் விலைபோகும் எனில் விந்தைப் பொருள் இதுவாகும் மனம் தோணுமட்டும் விலை சொன்னாலும் ஆகும் கண்ணன் கூடை தனில் வந்து நின்றாலும் ஆகும் |
ச2 | மீதமானால் அன்றி சொல்வார் எனில் மெத்த விலை என்று தள்ளார் வீத வினாவிடை சொல்ல சொல்லத் தெவிட்டாத பொருள் என்று தள்ளார் |
ச3 | கண்ணன் என்றால் மலர்க் கண்ணன் கலம் கொண்டான் கையில் இவன் அண்ணன் இவன் பண்ணும் நடமும் பாங்கும் நம்மை ஏதோ பண்ணும் என்று சொல்லித் திண்ணம் கூடிவரும் |