Download Venkata Kavi app
Kēdāram | Khaṇḍa Ēkam |
kaṇṇāzhi alai parava kaḷi punal āḍa emai kaṇ koṇḍazhaikkum iṛaiyē kāraravu muḍimēlum kazhal parava naṭamāḍi kazhal koṇḍazhaikkum mudalē |
maṇ enṛum veṇṇai enṛum manamuzhudum kaḷavāḍi vāi koṇḍazhaikkum arashē malarōḍu muḍimēlum mayil tōhai aṇiyōḍu manankoṇḍazhaikkum malarē |
paṇṇenṛu tuḷiraṇaiya viral koṇḍu kuzhaloodi paṇ koṇḍazhaikkum maṛaiyē pār viṇṇum ēzhulahum pārenna mēnipaḍu pacchai niṛankāṭṭum niṛaivē |
āḍi ashai oḷi naṛmuttu naṛshivihaiyō aruviyoḷi pacchai malaiyō angingu poliva nilaiyāhādu ōḍi perum āmbalilai neerennamō |
kōṭi viṇ tārakai oḷi neela vānamō kumuda malar moikkum vaṇḍō kooḍiyoru ishaipāḍiḍum kuzhalumun neerāḍi koṭṛavan vanda nilaiyō - enṛu |
pāḍi aḍi paravuvārkkinba nilai tandavā paramanē enṛu shollavō pārviṇṇum ēzhulaham tānāhi ninṛa unakkānatuhil aṇi sheiyyavō |
tēḍi nal varavu maṇi tōraṇam ānamunai shenkanaka āḍaiyuḍanē sheer peruha paṭṭinoḍu āyiram aṇi sheiyya tirumēni kāṭṭi aruḷē |
Meaning
Oh, Lord! With eyes deep as the sea, you signal me with your eyes inviting me to play. Oh, Lord! With the feet that danced on the head of a black snake, you call out to me.
Oh, Lord! You stole my heart with the mouth that ate earth and butter. Now you are calling me with the same mouth.
You decorate your hair with flowers and a peacock feather. Now, the fragrance beckons me.
With fingers tender like tendrils, you play the flute; the tune tugs me to you.
With the green colour of your body, you reveal the earth, sky and the seven worlds.
(Is your body) as beautiful as the gently swaying pearl palanquin or as the waterfall from a green hill? Or is it like the lotus pond in which the waters gently lap around?
Is it the blue sky with a millions of stars, is it the lily which attracts the bee? You are the Lord who plays the flute and has just taken bath
You give an exalted state to the devotees who pray to you; should I call you the Supreme? You are the earth, sky and the seven worlds. Should I dress you with clothes?
Please show me your body to dress you up with silk garments bordered with gold and decorate you with many jewels so that you are welcomed with festoons.
கேதாரம் | கண்ட ஏகம் |
கண்ணாழி அலை பரவ களி புனல் ஆட எமை கண் கொண்டழைக்கும் இறையே காரரவு முடிமேலும் கழல் பரவ நடமாடி கழல் கொண்டழைக்கும் முதலே |
மண்ணென்றும் வெண்ணை என்றும் மனமுழுதும் களவாடி வாய் கொண்டழைக்கும் அரசே மலரொடு முடிமேலும் மயில்தோகை அணிகோடு மணங்கொண்டழைக்கும் மலரே |
பண்ணென்று துளிரணைய விரல் கொண்டு குழலூதி பண் கொண்டழைக்கும் மறையே பார் விண்ணும் ஏழுலகும் பாரென்ன மேனிபடு பச்சை நிறங்காட்டும் நிறைவே |
ஆடி அசை ஒளி நற்முத்து நற்சிவிகையோ அருவியொளி பச்சை மலையோ அங்கிங்கு பொலிவ நிலையாகாது ஓடி பெரும் ஆம்பலிலை நீரென்னமோ |
கோடி விண் தாரகையொளி நீல வானமோ குமுதமலர் மொய்க்கும் வண்டோ கூடியொரு இசைப்பாடிடும் குழலுடன் நீராடி கொற்றவன் வந்த நிலையோ - என்று |
பாடி அடிபரவுவார்க்கின்ப நிலைத்தந்தவா பரமனே என்று சொல்லவோ பார்விண்ணும் ஏழுலகம் தானாகி நின்ற உனக்கான துகில் அணிசெய்யவோ |
தேடி நல்வரவு மணி தோரணம் ஆனமுனை செங்கனக ஆடையுடனே சீர் பெருக பட்டினொடு ஆயிரம் அணி செய்ய திருமேனி காட்டி அருளே |