Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kāyāmboo vaṇṇarē

Index of Compositions

kāyāmboo vaṇṇarē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Maṇirangu Mishra Chāpu

P

kāyāmboo vaṇṇarē nillum

umai allādu em kaṇhaḷukku edirār shollum

AP

nēya nandakumara navaneeta chōra

ninaivu kanavil undanaiyē

chintanai sheiyya

C

cchāyakkoṇḍaiyin nalamum

gōpālasvāmi mukhamaṇḍalamum

nēya shēvi kuṇḍalamum kaṇṇāḍi

prabhai veeshum kannattin nalamum

vēḍikkaiyāha kāṭṭi

vēṇugānattai meeṭṭi

pāḍi āshaiyai ooṭṭi paharuvadenna pōṭṭi

Meaning

The one who is the colour of Kayampoo, hold on! My eyes will not look at anybody else. Loving Krishna, the stealer of butter, who occupies my thoughts in reality and dreams. The beauty of your hair tied on one side, the charming countenance, the pretty ear rings, the cheeks that glow like glass, all revealed in a teasing manner as you play the flute and sing which stir my desire and then tell me about the competition (to get you) 

மணிரங்கு  மிச்ர சாபு

காயாம்பூ வண்ணரே நில்லும்

உமை அல்லாது எம் கண்களுக்கு எதிரார் சொல்லும் 

அப

நேய நந்தகுமார நவனீத சோர

நினைவு கனைவில் உந்தனையே

சிந்தனை செய்ய 

சாயக் கொண்டையின் நலமும்

கோபாலஸ்வாமி முகமண்டலமும்

நேயச்செவிகுண்டலமும் கண்ணாடி

ப்ரபை வீசும் கன்னத்தின் நலமும்

வேடிக்கையாக்க காட்டி

வேணு கானத்தை மீட்டி

பாடி ஆசையை ஊட்டி பகருவதென்ன போட்டி