Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kiḍaikkumō kiḍaikkādō

Index of Compositions

kiḍaikkumō kiḍaikkādō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Punnāgavarāḷi Ādi

 

P

kiḍaikkumō kiḍaikkādō

kiṭṭivarum inda kṣhaṇam

krishṇasvāmi darishanam 

C

naḍaiyilē kōṭi kōṭi

rājarhaḷum kāttirukka

nāradarum tumburuvum

veeṇai shruti shērttirukka

kaḍaivizhi kāṇumō enṛu

gandharuvar pārttirukka

kaiyaḷavu aval koṇḍu

kāttirukkum endanukku

Meaning

 

Will I get this one moment to see Lord Krishna? While hundreds of kings are waiting in the courtyard, while Narada and Tumburu are strumming the veena, while the Gandharva waiting for a fleeting glance, as I wait with a handful of beaten rice…

 

 

புன்னாகவராளி ஆதி

 

கிடைக்குமோ கிடைக்காதோ

கிட்டிவரும் இந்த க்ஷணம்

க்ருஷ்ணஸ்வாமி தரிசனம்

நடையிலே கோடி கோடி

ராஜர்களும் காத்திருக்க

நாரதரும் தும்புருவும்

வீணை ச்ருதி சேர்த்திருக்க

கடைவிழிகாணுமோ என்று

கந்தருவர் பார்த்திருக்க

கையளவு அவல் கொண்டு

காத்திருக்கும் எந்தனுக்கு

Punnāgavarāḷi Ādi

 

P

kiḍaikkumō kiḍaikkādō

kiṭṭivarum inda kṣhaṇam

krishṇasvāmi darishanam 

C

naḍaiyilē kōṭi kōṭi

rājarhaḷum kāttirukka

nāradarum tumburuvum

veeṇai shruti shērttirukka

kaḍaivizhi kāṇumō enṛu

gandharuvar pārttirukka

kaiyaḷavu aval koṇḍu

kāttirukkum endanukku

Meaning

 

Will I get this one moment to see Lord Krishna? While hundreds of kings are waiting in the courtyard, while Narada and Tumburu are strumming the veena, while the Gandharva waiting for a fleeting glance, as I wait with a handful of beaten rice…

 

 

புன்னாகவராளி ஆதி

 

கிடைக்குமோ கிடைக்காதோ

கிட்டிவரும் இந்த க்ஷணம்

க்ருஷ்ணஸ்வாமி தரிசனம்

நடையிலே கோடி கோடி

ராஜர்களும் காத்திருக்க

நாரதரும் தும்புருவும்

வீணை ச்ருதி சேர்த்திருக்க

கடைவிழிகாணுமோ என்று

கந்தருவர் பார்த்திருக்க

கையளவு அவல் கொண்டு

காத்திருக்கும் எந்தனுக்கு