Download Venkata Kavi app
P |
kōḍariyai pidittār |
MK |
shinankoṇḍu aḍiyavarai ninṛu paṇiyāda guṇankeṭṭavaraikkaṇḍu ānadu āhaṭṭumenṛu |
AP |
kooḍavarum tuṇai maṛandu kuṛuntuḍikkē vizhundu padicchōṭṛukku nanṛi shonnavanaippōlē |
MK |
puṇṇiyattoṇḍar kulam maṛandu avar ponnaḍi vizhundu pōvadai maṛandu gaṇṇiyamilāda sheigayai ninaindu kananṛu shinandu ezhundu tuṇindu |
C |
tonḍarai vaṇangināl nēsham tozhādu pōnāl kōpāvēsham kaṇḍatuṇḍamāhum kālnāsham karuttuḷḷē alai veeshum sadā shivākāsham kariya tirumālin āṛāvatāramena gangaikkarai pingaḷaiyin karuttukkādhāramena ariya shivanēsham tanakkaḍaiyāḷamena andhakanukkum eedoru eccharikkai pāḍamena |
ப |
கோடரியைப்பிடித்தார் |
மக |
சினம் கொண்டு அடியவரை நின்று பணியாத குணங்கெட்டவரைக்கண்டுஆனது அகட்டுமென்று |
அப |
கூடவரும் துணை மறந்து குறுந்தடிக்கே விழுந்து கும்பிட்டுக் கிடந்தவனைப் போலே அன்னம் போடவரும் கையரை மறந்தந்த இலைவிழுந்த பாதிச்சோற்றுக்கு நன்றி சொன்னவனை போலே |
மக |
புண்ணியத் தொண்டர் குலமறந்து அவர் பொன்னடி விழுந்து போவதை மறந்து கண்ணியமிலாத செய்கையை நினைந்து கனன்று சினந்து எழுந்து துணிந்து |
ச |
தொண்டரை வணங்கினால் நேசம் தொழாது போனால் கோபாவேசம் கண்டதுண்டமாகும் கால் நாசம் கருத்துள்ளே அலைவீசும் ஸதாசிவாகாசம் கரிய திருமாலின் ஆறாவதாரமென கங்கைக்கரை பிங்களையின் கருத்துக்காதாரமென அரிய சிவ நேசம் தனக்கடையாளமென அந்தகனுக்குமீதொரு ஏச்சரிக்கை பாடமென |
P |
kōḍariyai pidittār |
MK |
shinankoṇḍu aḍiyavarai ninṛu paṇiyāda guṇankeṭṭavaraikkaṇḍu ānadu āhaṭṭumenṛu |
AP |
kooḍavarum tuṇai maṛandu kuṛuntaḍikkē vizhundu kumbiṭṭukkiḍandavanai pōlē |
MK |
puṇṇiyattoṇḍar kulam maṛandu avar ponnaḍi vizhundu pōvadai maṛandu gaṇṇiyamilāda sheigayai ninaindu kananṛu shinandu ezhundu tuṇindu |
C |
tonḍarai vaṇangināl nēsham tozhādu pōnāl kōpāvēsham kaṇḍatuṇḍamāhum kālnāsham karuttuḷḷē alai veeshum sadā shivākāsham kariya tirumālin āṛāvatāramena gangaikkarai pingaḷaiyin karuttukkādhāramena ariya shivanēsham tanakkaḍaiyāḷamena andhakanukkum eedoru eccharikkai pāḍamena |
ப |
கோடரியைப்பிடித்தார் |
மக |
சினம் கொண்டு அடியவரை நின்று பணியாத குணங்கெட்டவரைக்கண்டு ஆனது ஆகட்டுமென்று |