Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / koḍuttu vaitta

Index of Compositions

koḍuttu vaitta

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāṭṭaikkuranji Ādi

P

koḍuttu vaitta puṇṇiyavān

MK

kuṭṛam illāda harikathai adanai shaṭṛukkaṇamēnum kēṭṭavar evarō

koṇḍu padam pāḍi ninṛavar evarō guru padamalar tozhudavar evarō – avarē

AP

koḍuttu vaittavan enṛu edaṛkkedaṛkō sholli

koṇḍāḍum pittarhaḷ ! – idukēḷum! 

neḍutta ittarai mēlē – harikathayai tavira 

neerum mākkaḷum onṛudān pārum 

MK

ninranṛu – aḷavānāl – shāṇ eṭṭudānē 

nērāhā yaman vandāl aduvaraidānē

anṛu avan kaiyiṛukku – oru shuṭṛudānē

attanaiyum nērumunnam - aṛindavardānē mihak

C

kaṇṇan ahalāda chintai sheiyya vēṇum

kālondṛu iṭṛadenṛu maṭṛavaṭṛil kāṇum

tiṇṇamum eṇṇa eṇṇa puṇṇiyam kāṇum 

tiruvaruḷukkidaiviḍa vērenna vēṇum 

MK

shinattilum manattilum tanattilum uzhanṛu

tirindu tirindu alaindānadu veeṇē

teḷindu maṇanda gurunāthan vandu

tiruvaruḷānadu phalanidudānē

kanavu kaṇḍadoru nēramumdānē

kaṭvāngan kaṇḍadu atishayamdānē

manamāna muṛaṇ enna – kālonṛudānē 

madikoṇḍu tudikoṇḍu pizhaittavardānē miha

Meaning

He is lucky – he who has listened to the story of the blemish- less Hari, even for a brief moment, he who sang His praises, he who prayed at His feet.

Those who tom-tommed and had called others lucky for various other reasons, Please listen! In this wide world, if you don’t listen to the story of Hari, there is no difference between cattle and you.

When measured, all of us stretch only to eight hand-lengths. Life lasts only till death approaches in the form of Yama. His rope is after all short and one who knows all this before- hand can be considered lucky.

We must think of Kannan always. If one leg hurts, pray on the other leg. The more we think about Him, we are sure to reap rewards. We don’t need anything else to get His blessings.

Life, full of anger and thinking only of riches is a waste. This is the effect of the grace of the Lord. The dream lasted only for a short while and what Katvangan obtained was a miracle. Even when his leg gave way, he attained salvation by using his guile and devoting himself to Hari.

நாட்டைகுறிஞ்சி ஆதி

கொடுத்து வைத்தப் புண்ணியவான்

குற்றமிலாத ஹரிகதையதனை சற்று கணமேனும் கேட்டவர் எவரோ

கொண்டு பதம்பாடி நின்றவர் எவரோ குருபதமலர் தொழுதவர் எவரோ அவரே

அப

கொடுத்து வைத்தவன் என்று எதற்கெதற்கோ சொல்லிக்

கொண்டாடும் பித்தர்கள் - இது கேளும்

நெடுத்த இத்தரைமேலே ஹரிகதையைத் தவிர

நீரும் மாக்களும் ஒன்றுதான் பாரும் 

மகா

நின்றுன்று அளவானால் சாண் எட்டுதானே

நேராக எமன் வந்தால் அதுவரை தானே

அன்று அவன் கயிறுடக்கு ஒரு சுற்றுதானே

அத்தனையும் நேருமுன்னம் அறிந்தவர்தானே மிக

கண்ணனகலாத சிந்தை செய்யவேணும்

காலொன்று இற்றதென்று மற்றவற்றில் காணும்

திண்ணமும் எண்ண எண்ண புண்ணியம் காணும்

திருவருளுக்கிதைவிட வேறென்ன வேணும்

மகா

சினத்திலும் மனத்திலும் தனத்திலும் உழன்று

திரிந்து திரிந்து அலைந்தானது வீணே

தெளிந்து மணந்த குருநாதன் வந்து

திருவருளானது பலனிது தானே

கனவு கண்ட தொரு நேரமும் தானே

கட்வாங்கன் கண்டது அதிசயம் தானே

மனமான முரணென்ன காலொன்று தானே

மதி கொண்டு துதி கொண்டு பிழைத்தவர்தானே மிக