Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / Koḷḷai malivācchēḍi*

Index of Compositions

Koḷḷai malivācchēḍi*

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Khamāch  

P

koḷḷai malivāchēḍi

gōpālan mangaḷamāhiya tirumukha darishanam 

AP

veḷḷai manamaḍi kaḷḷamaṛiya

chinna piḷḷaittanamaḍi tan perumai teriyāda

pēshina pēcchukku ulaham mayangum 

pinniya cchāyakkoṇḍai tulangam

dooshi paḍindiḍa kanṛu mēittu varum 

dhōraṇaiyō brndavanamengum

MK

kāloḍu kavviyum iḍar toḍutta karāvin nāmamadu  

muṛaiyoḍu kariyarashānadu

mudalē mudalē ena mudalayai kooṛiḍa

mudal enṛu varumaḷavu

 C!

gandharuvar kinnarar vidyādharar kimpurushar muṛaiyōdiya munivarhaḷ 

antara vānavar tumburu nāradar rambaiyaroḍu sura vanitaihaḷ dishai dishai

ēngiyapaḍi darishanamura varishaiyil irundu eccharikkaiyadu koṇḍuṛa

oru piḍi avalukkāvaluḍan vandu uhandapaḍi aṇaindu aruḷumaḷavu 

C2

shabari manamuruhi kani tandiḍa avaḷukkoru mōkṣham
tavira pootanai taru nanjattukkoru mōkṣham

tamālamālai kaṭṭi aṇivitta sudhāman enbavanukkoru mōkṣham

dānava shishupālanukkoru mōkṣham 

shamariḍai porudiyapōdu kaṭākṣham 

tangiya pērukkellām oru mōkṣham

tanjamenṛālum adarkkoru mōkṣham

tanḍikkudittālum adarkkoru mōkṣham

innadukkukkinnadu taravēṇumenṛu ingitam teriyādu mōkṣham tarumaḷavu 

Meaning
 
The cost of looking at the sacred face of Gopalan has become very inexpensive.

His heart is pure. His nature is that of an innocent child. The world wonders at his straight-forward talk, without boasting about his achievements. His head-dress is much admired as he roams around Brindavan, smeared with dust raised by the calves he is shepherding.

He saved the elephant king's life as it screamed 'mudale' when the crocodile grabbed its leg, thinking that it is calling 'mudhal' -which means God (mudhal =principal). To that extent, the cost....

While Gandharvas, Kinnarars, Vidhyadhars, learned sages, Thumburu, Narada, beautiful damsels like Ramba - all wait in line to get a look at your face, just for the sake a handful of beaten rice, He bestows his blessings liberally (on Kuchela). 

To that extent, the cost.....

Final emancipation (moksha) was granted to -

-Sabari just for the few fruits she gave.

-Boothanai though all she brought was poison.

-Sudhama who presented just a garland made of Tamala flowers.

-all those stayed (with him)

- who just said they surrender

-who just jumped across

He grants boons (moksha) without weighing who or what deserves it. To that extent, the cost .......

கமாச்  

கொள்ளை மலிவாச்சேடி 
கோபாலன் மங்களமாகிய திருமுக தரிசனம்

அப

வெள்ளை மனமடி கள்ளமறியா சின்னப்பிள்ளைத்தனமடி

தன் பெருமை தெரியாத பேசின பேச்சுக்கு உலகம் மயங்கும்

பின்னிய சாயக்கொண்டை துலங்கும் 

தூசி படிந்திட கன்று மேய்த்துவரும் தோரணையோ ப்ருந்தாவனமெங்கும்

மக

காலொடு கவ்வியும் இடர் தொடுத்த கராவின் நாமமது முறையொடு 

கரியரசானது முதலே முதலே என முதலையை கூறிட முதல் என்று வருமளவு

ச1

கந்தருவக் கின்னரர் வித்யாதரர் கிம்புருஶர் மறையோதிய முனிவர்கள்

அந்தர வானவர் தும்புரு நாரதர் ரம்பையரொடு ஸுரவனிதைகள் திசை திசை

ஏங்கியபடி தரிசனமுற வரிசையில் இருந்து எச்சரிக்கையது கொண்டுற

ஒரு பிடி அவலுக்காவலுடன் வந்து உகந்தபடி அணைந்து அருளுமளவு 

ச2

சபரி மனமுருகி கனிதந்திட அவளுக்கொரு மோக்ஷம்

தவிரவும் பூதனை தந்திடு நஞ்சத்துக்கொரு மோக்ஷம்

தமாலமாலை கட்டி அணிவித்த ஸுதாமன் என்பவனுக்கொரு மோக்ஷம்

தானவ சிசுபாலனுக்கொரு மோக்ஷம் 

சமரிடை பொருதியபோது கடாக்ஷம்

தங்கியபேருக்கெலாம் ஒரு மோக்ஷம் தஞ்சமென்றாலும் அதற்கொரு மோக்ஷம்

தாண்டிக்குதித்தாலும் அதற்கொரு மோக்ஷம் 

இன்னதுக்கின்னது தரவேணுமென்று இங்கிதம் தெரியாது மோக்ஷம் தருமளவு