Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / konjum mazhalai

Index of Compositions

konjum mazhalai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kāmbhōdhi Ādi

P

konjum mazhalai pēshi kurunahaiyai veeshi

kuṭrantanai maraikka pārādē nān 

kōpam koṇḍāl konjattinil mārādē 

C

1

kenjināl minjum kaṇṇā minjināl kenjuvāi 

kiṭṭa kiṭṭa vanda pōdu anjuvāi 

panjamō ingu enna pālukkum veṇṇaikkum 

bayandōḍa pārādē āindōindu pārāi

2

sheidadai sheidu viṭṭu shiṭṛannai pinnālē

chellam koṇḍu maṛaindālē pōdumā

meiyellām veṇṇai poocchu veṭṭa veḷichchamācchu

vēṇu gānam oodi viṭṭāl pōdumā kaṇṇā

3

ondṛirendu eṇṇuvēn eṭṭinukkuḷḷē

ōḍōḍivandāl unnai ondṛum sheivadillai

paṇdṛi enṛum āmaiyenṛum pādi miruham enṛum 

parpalavāha vaiyya enṛāl pāzhum manam vallaiyē 

Meaning

Don’t talk in childish babble and try to enchant me with a brilliant smile just to cover your mischiefs. If I get angry, I won’t cool down quickly.

When I beg you for something, you put up a price. But when I put up a price, you come and beg. When I get close, you feign to be afraid. There is no dearth for milk and butter here. Don’t try to run away as though you are afraid. Look at this objectively.

After having done some mischief, don’t hide behind your aunt. Butter smears all over your body make it clear as to what you have done. Don’t try to hide behind the music of your flute.

I shall count till eight. If you come before that, I will spare you (of any punishment).  I don’t have the heart to call you names like a pig, tortoise or a half-animal.

காம்போஜி ஆதி

கொஞ்சும் மழலை பேசி குறு நகையை வீசி

குற்றந்தனை மறைக்க பாராதே நான்

கோபங் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே

1

கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா மிஞ்சினால் கெஞ்சுவாய்

கிட்ட கிட்ட வந்த போது அஞ்சுவாய்

பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணைக்கும் 

பயந்தோட பாராதே ஆய்ந்தோய்ந்து பாராய் 

2

செய்ததை செய்து விட்டு சிற்றன்னை பின்னாலே

செல்லங் கொண்டு மறைந்தாலே போதுமா

மெய்யெல்லாம் வெண்ணை பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு

வேணு கானம் ஊதி விட்டால் போதுமா கண்ணா

3

ஒன்றிரண்டு எண்ணுவேன் எட்டினுக்குள்ளே

ஓடோடி வந்தால் உன்னை ஒன்றும் செய்வதில்லை

பன்றி என்றும் ஆமை என்றும் பாதி மிருகமென்றும்

பற்பலவாக வைய என்றால் பாழும் மனம் வல்லையே