Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / krṣhṇa pādādi kēshānta varṇanam

Index of Compositions

krṣhṇa pādādi kēshānta varṇanam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

krshna paadaadi keshaanta varnanam

Needamangalam Krishnamurthy Bhagavatar

Shree Krṣhṇa pādādi kēshānta varṇanam

kumudam poomalar malarndu kooshāmal piṛainōkka

amudam kashakka vanda azhahāna tiruppādam

alaiyāda pativratai arundadiyaiyum mayakki 

shilaiyāha niṛutti vaitta chinna naḍaiyazhahu 

pacha marakatattil pavazham vaittu izhaittadu ena  

ichhai vaḷara vaikkum ezhilāna nagakkooṭṭam

pādaham taṇḍaiyaṇi pashum ponnālē golusu

nāṭakam āṭṭi vaikkum nalla kaṇukkāl

eḍuppāhakkaṭṭi vaittum iḍam viṭṭu nazhuvuhinṛadu

edarkku enṛu shollattān ēlāda ponnāḍai 

tāimāman iruvarumē talaikku onṛu sheertandu

nāikkāshu minukka viṭṭa nalla araignyānkayiṛu 

adilē - 

tungankāi pungankāi turuvalaṇi paruvalaṇi

pangitaḷam vacchizhaitta pashum ponnāl mēhalai 

adilē - 

kooshāmal 'peṇ piṛakkum' enṛu Shonna 

kuṛikēṭṭu āshaiyāi māṭṭi vairta arashilaiyum oru pakkam

māyaikku tirai poṭṭu vaiyattai tānmooḍi

āyarkula veṇṇaikku aḍahu vaitta tiruvayiṛu

anda - vistāra mārbinilē viḷaiyāḍum pooṇool 

nakṣhatra mālai, nanmuttu mālai, ponmuttu mālai, 

poomahaḷ mālai, aivaṇṇa mālai, ārnda malar mālai, 

ittanai mālaikku mēl ettanai pōṭṭālum 

attanaiyum pōḍenṛu ahanṛa tiru mārbu 

ārārō dānavarhaḷ allaliṭṭup pōnadellām

pōrādo enṛu shollapporutta tiruttōḷhaḷ

shentāmaraittaṇḍu shittē peruttu anda

mundāḷ muzhantaḷai muttamiḍum tirukkaihaḷ

en vidhiyum, un vidhiyum ēzhulahamum tan vidhiyum

'ingē irukkudu pār' enakkāṭṭum uḷḷankai 

veṇshankham tanai eḍuttu mēlāha parchai pooshi

'tiṇṇam vaittadō' enattirukkazhuttu 

kaṇḍa uḍan kai viralaikkaṇakkāha kooṭṭiṭṭu

aṇḍattai vilaipēshum azhahāha tiru mōvāi

shembarattai, pavazhattai, shindoorattai ellām

sambāditta azhahām taruṇattiru udaḍu

shindoora peṭṭiyilē tiraḷ muttu vaittu 

indā pār ! enakkāṭṭum ezhilāna palvarishai

shaṭṛē shirittālum tāngādu ena eṇṇi 

shaṭṛaikkorudaram tān talai kāṭṭum shennākku

aḍi eḷḷuppoo malarndālum idu pōltān

enṛu sholli koḷḷai azhahu pōhum kozhi azhahu nāshimunai

pōhādē kaṇṇē pōnāl niruttiḍuvēn enṛu

āhādē kaṇṇai angēyē niṛuttum kādu

nipatti tāmaraiyuḷ nērāhattēn kuḍitta

kolāhala vaṇḍō kuṛu kuṛutta karu vizhihaḷ

māran kaivil ellām māḷādu enṛingu

nērāhakkuḍi vanda nimirnda tiruppuruvam

maṇṭapam kaṭṭi vaḷaivāshal tān vaittu

aṇi sheidāṛ pōlirukkum azhahāna tiruneṭṛi

kārmēgham kanindu 'idō koṭṭuhirēn' enumāppōl

kaṭṛaicchuruḷ kēsham

cchandanappēzhayaik kavizhttu vaittāṛ pōlē

shāindāḍum koṇḍai

adilē - 

vaṇṇa mayil peeli - vaṭṭa vayiṛsheeli

tongusharam muttu nāgapaḍam ottu 

nattu bullākku ottaivaḍam reṭṭai vaḍam

kāshisharam kaṇḍa sharam kanaka sharam āram

vangivaḷai, kankaṇam, vāshippoo, mōdiram, 

pāḍagam noopuram kānchi mēghalai

ponbhāram toongiyadum - poobhāram pōcchu

bhoobhāram tāngiyadum - en puṇṇiyamāi ācchu

Meaning

Feet soft and bright as the White Lily looking unabashed at the Moon, so sweet that it would make (divine) nectar taste bitter. 

A walk so seductive that the most chaste Arundhathi stands trans-fixed staring at it.

The beautiful nails which look like corals embedded in emeralds stoke the desire (of the viewer)

Anklets of different kinds made of gold adorn the ankles that suggest dramatic movements.

Despite being secured firmly, the brocaded garment keeps slipping off raising questions of propriety.

A waist-thread in which hangs glittering coins gifted by the two uncles.

Seed pods of Thunga and Punga, charms and amulets made of shiny gold hang in the golden waist-chain.

The waist-thread also sports a charm shaped like a pipal leaf which was made, on the prediction that the child would be a girl.

The belly from which the Universe was born (obscuring maya) - covets all the butter churned by the cow-herds.

A broad chest – on which plays the sacred thread; pearl necklace, starry necklace golden bead necklace, multi-coloured necklace, flower garlands – all nestle and yet there is space for more. 

Mighty shoulders which have defeated many a demon and still spoiling for more fight. 

Hands long enough to touch the knees and as thick as the stems of the lotus. 

Palms that encompass the fate of the seven worlds as also yours and mine.

The neck appears to be made of white conch smeared with green. 

A chin beautiful enough to be ransomed for the whole world – within seconds of seeing it.

The lips that are as beautiful and red as the hibiscus, coral and the vermillion.

The teeth resemble pearls embedded in red vermillion container.

A beatific smile which lets the viewer glimpses the tongue, occasionally.

A sharp nose resembling the beautiful flower of the sesame.

The ears that serve as limit to the long eyes.

Twinkling dark eyes resemble bees which have drunk from the blue lotus.

Cupid's bow has come to reside on his fore-head as eye-brows.

The fore-head that resembles the curved dome of a hall.

Shock of curled hair that is as dark as clouds that are about to discharge rain.

The hair arrangement of a bun resembles a bowl used to contain sandal paste.

A colourful feather of a peacock adorning the hair, a string of pearls, a jewel shaped like a cobra, thin bangle, nose ornament, hanging nose ring, single-stringed and double-stringed chains, a necklace of coins, choker, long gold chains, a band on the upper arm, thick bangles, finger ring, anklet, waist-chain, the weight of all the gold takes the weight of the Universe and it is my fortune that he bears the Universe.

ஶ்ரீ க்ருஶ்ண பாதாதி கேசாந்த வர்ணனம்  

குமுதம் பூமலர் மலர்ந்து கூசாமல் பிறை நோக்க 

அமுதம் கசக்க வந்த அழகான திருப்பாதம் 

அலையாத பதிவிரதை அருந்ததியையும் மயக்கி

சிலையாக நிறுத்தி வைத்த சின்ன நடையழகு 

பச்சை மரகதத்தில் பவழம் வைத்து இழைத்தது என 

இச்சை வளர வைக்கும் எழிலான நகக் கூட்டம்

பாடகம் தண்டையணி பசும் பொன்னாலே கொலுஸு 

நாடகம் ஆட்டி வைக்கும் நல்ல கணுக்கால் 

எடுப்பாக கட்டி வைத்தும் இடம் விட்டு நழுவுகின்றது

எதற்கு என்று சொல்லத்தான் ஏலாத பொன்னாடை

தாய் மாமன் இருவருமே தலைக்கு ஒரு சீர் தந்து 

நாய்க்காசு மினுக்கவிட்ட நல்ல அரைஞாண் கயிறு அதிலே

துங்கக்ககாய் புங்கக்காய் துருவலணிப் பருவலணி

பங்கிதளம் வச்சிழைத்த பசும் பொன்னால் மேகலை அதிலே  

கூசாமல் பெண் பிறக்கும் என்று சொன்ன குறிகேட்டு 

ஆசையாய் மாட்டி வைத்த அரசிலையும் ஒரு பக்கம் 

மாயைக்கு திரை போட்டு வையத்தைத் தான் மூடி 

ஆயர்குல வெண்ணெய்க்கு அடகு வைத்த திருவயிறு 

விஸ்தார மார்பினிலே விளையாடும் பூணூல் 

நக்ஷத்ர மாலை நன்முத்து மாலை பொன்முத்து மாலை 

பூமகள் மாலை ஐவண்ண மாலை ஆர்ந்த மலர் மாலை 

இத்தனை மாலைக்கு மேல் எத்தனை போட்டாலும் 

அத்தனையும் போடென்று அகன்ற திரு மார்பு  

ஆராரோ தானவர்கள் அல்ல்லிட்டுப் போனதெல்லாம்

போராதோ என்று சொல்லப் பெருத்த திருத்தோள்கள் 

செந்தாமரைத்தண்டு சித்தே பெருத்து அந்த 

முந்தாள் முழந்தாளை முத்தமிடும் திருக்கைகள்  

என் விதியும் உன் விதியும் ஏழுலகமும் தன் விதியும் 

இங்கே இருக்குது பார் எனக் காட்டும் உள்ளங்கை  

வெண் சங்கம் தனை எடுத்து மேலாக பச்சை பூசி 

திண்ணம் வைத்ததோ எனத் திருக்கழுத்து  

கண்ட உடன் கைவிரலை கணக்காக கூட்டிட்டு

அண்டத்தை விலை பேசும் அழகான திரு மோவாய்

செம்பரத்தை பவழத்தை சிந்தூரத்தை எல்லாம்

சம்பாதித்த அழகாம் தருணத்திரு உதடு  

சிந்தூரப் பெட்டியிலே திரள் முத்து வைத்து

இந்தா பார் எனக் காட்டும் எழிலான பல்வரிசை

சற்றே சிரித்தாலும் தாங்காது என எண்ணி 

சற்றைக்கொரு தரம் தான் தலை காட்டும்செந்நாக்கு

அடி எள்ளுப்பூ மலர்தாலும் இது போல் தான் 

என்று சொல்லி கொள்ளை அழகு போகும் கொழி அழகு நாசி முனை 

போகாதே கண்ணே போனால் நிறுத்திடுவேன் என்று 

ஆகாதே கண்ணை அங்கேயே நிறுத்தும் காது 

நீலத்து தாமரையுள் நேராகத் தேன் குடித்த 

கோலாஹல வண்டோ குறு குறுத்த கருவிழிகள்

மாரன் கைவில் எல்லாம் மாளாது என்றிங்கு 

நேராகக் குடி வந்த நிமிர்ந்த திருப் புருவம்

மண்டபம் கட்டி வளைவாசல் தான் வைத்து 

அணி செய்தாற் போலிருக்கும் அழகான திரு நெற்றி

கார்மேகம் கனிந்து இதோ கொட்டுகிறேன் எனுமாப்போல் 

கற்றைச் சுருள் கேசம்

சந்தனப் பேழையை கவிழ்த்து வைத்தார்போலே 

சாய்ந்தாடும் கொண்டை

அதிலே 

வண்ண மயில் பீலி வட்ட வயிற்சீலி 

தொங்கு சரம் முத்து நாகபடம் ஒத்து 

நத்து புல்லாக்கு ஒத்தை வடம் ரெட்டை வடம் 

காசி சரம் கண்ட சரம் கனக சரம் ஆரம் 

வங்கிவளை கங்கணம் வாசிப்பூ மோதிரம் 

பாடகம் நூபுரம் காஞ்சி மேகலை 

பொன் பாரம் தாங்கியதும் பூப்பாரம் போச்சு 

பூப்பாரம் தாங்கியதும் என் புண்ணியமாய் ஆச்சு