Download Venkata Kavi app
Nādanāmakriya | Ādi |
P | kṣhaṇathil āhādō (arai) kālamennum vaṭṭattigiri shuṭṛum karattinezhilōi tiruvaruḷ tara |
AP | kṣhaṇathinil āhādō - kādukēḷādō gānakkuzhalishai mōnam keḍādō vanam tihazh brndāvanattinukkum en manattinukkum vehu tolaivō |
C | aṛam tihazh pānchāli kadariya kural onṛu aram tihazh dwārakai tannil eṭṭavillaiyō taram shonnāḷ adu kooda ingu illaiyē svāmi tanjam enṛēnē innum shollavō sharam tamāla mālai adu shooḍi tahum ena adanuḍan kowstubhangaḷ shooḍi taramalariḍai oru kamalamalar tēḍi kaiviḍādu adai shooḍi naṭamāḍi viripaḍa kāḷiyan shiramuḍan tāvi vidhavidhamāna naṭanangaḷumāḍi vēṇumenṛu aṭam sheiyyum neelak kurumbanē enai nāḍi ōḍivara |
Meaning
Won't it be possible in a moment - to bless me? You who controls the circle of life and holds the chakra in your shapely hand.
Won't it be possible in a trice? Can you not hear me? The silence is broken by the music from your flute. Is the enchanted woods of brindavan too far from my heart?
Didn't the cry of the chaste Panchali reach you at the righteous Dwaraka? I cried that I surrender to you completely. Isn't that enough? Should I say more?
You wear a garland of tamala flowers mixed with koustubam. Even among the flowers you search for the lotus and you prance around wearing that. You dance on the head of Kalinga. You mischievous and adamant one - it won't take a minute to reach me.
நாதநாமக்ரியா | ஆதி |
ப | க்ஷணத்தினில் ஆகாதோ (அரை) |
மக | காலமென்னும் வட்டத்திகிரி சுற்றும் கரத்தினெழிலோய் திருவருள்தர |
அப | க்ஷணத்தினில் ஆகாதோ காதுகேளாதோ கானக்குழலிசை மோனம் கெடாதோ வனம் திகழ் பிருந்தாவனத்தினுக்கும் என் மனத்தினுக்கும் வெகு தொலைவோ |
ச | அறம் திகழ் பாஞ்சாலி கதறிய குரல் ஒன்று அறம் திகழ் துவாரகை தன்னில் எட்டவில்லையோ தரம் சொன்னால் அது கூட இங்கு இல்லையே ஸ்வாமி தஞ்சம் என்றேனே இன்னும் சொல்லவோ சரம் தமால மாலை அது சூடி தகும் என அதனுடன் கௌஸ்துபங்கள் சூடி தரமலரிடை ஒரு கமலமலர் தேடி கைவிடாது அதை சூடி நடமாடி விரிபட காளியன் சிரமுடன் தாவி விதவிதமான நடனங்களுமாடி வேணுமென்று அடம் செய்யும் நீலக் குறும்பனே எனை நாடி ஓடிவர |