Download Venkata Kavi app
Kāmbhōdhi | Ādi |
P | kunṛin mēliṭṭa deepam – engaḷ kuṛai enum iruḷ pōkkum varadarāja deepam |
AP | manṛil māṇikka marakata deepam – engaḷ mādarashi dēvaki ēṭṛiya deepam |
C | navaneetam maṇakka varum deepam nārada gānam kēṭṭu tuḷḷi ezhum deepam kuvaḷai malar neela deepam – āyar kulam vāzha vandu ninṛa nalam tēṛum deepam avaiyinaippānjāli azhaitta nēram āyiram kōṭi vaṇṇamāi pōiyezhunda deepam divigaṇa munivarhaḷ kuviyum karam kaṇḍu uvahaiyoḍu aruḷum bhuvana deepam chittamiḍai vandu tava shuddha sattuvam kalandu nittiya miḍa vazhangu matta giri ennum oru |
Meaning
A flame placed on a hill- a flame called Varadaraja that dispels the darkness of our needs.
A flame that resembles ruby and emerald. A flame that was lit by the great mother Devaki in our court-yards.
A flame with a fragrance of fresh butter. A flame that jumps with joy on hearing the music of Narada. A flame that is like the blue lily. A flame that appeared for the purpose of saving the cow-herds. A flame that appeared in thousand hues when Panchali called for help in the court. A flame that blesses with joy when seeing the hands of sages folded in salutation. A flame that occupies our hearts and purifies it always stationed at matha giri (Athigiri-Kanchipuram)
காம்போதி | ஆதி |
ப | குன்றின் மேலிட்ட தீபம் - எங்கள் குறை எனும் இருள்போக்கும் வரதராஜதீபம் |
அப | மன்றில் மாணிக்க மரகத தீபம் - எங்கள் மாதரசி தேவகி ஏற்றிய தீபம் |
ச | நவனீதம் மணக்கவரும் தீபம் நாரத கானம் கேட்டு துள்ளி எழும் தீபம் குவளை மலர் நீல தீபம் - ஆயர் குலம் வாழ வந்து நின்ற நலம் தேறும் தீபம் அவையினைப் பாஞ்சாலி அழைத்த நேரம் ஆயிரம் கோடி வண்ணமாய்ப் போயெழுந்த தீபம் திவிகண முனிவர்கள் குவியும் கரம் கண்டு உவகையொடு அருளும் புவன தீபம் சித்தமிடை வந்து தவ சுத்த ஸத்துவம் கலந்து நித்தியமிட வழங்கு மத்த கிரி என்னுமொரு |