Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / kungiliyam vāngaliyō

Index of Compositions

kungiliyam vāngaliyō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shāmā Ādi (Tishra gati)

P

kungiliyam vāngaliyō kungiliyam

MK

kuṭṛamillāda nanjivanārkku kumbiṭṭu pōḍa nambahamāna

AP

ingidai vāngina pērukku yama bhayam irukkādu

yamanum annikki vāngi irundākkāl ēkkamum vandirukkādu

pongu maṇam idaikkāṭṭilum vēṛoru puṇṇiyam irukkādu

pōnāl pōhaṭṭum enṛu irundākkāl ponnāna kālam meeṇḍum varādu

C

tukkāṇi kāshukku sheerankai mēnikku vittu varēn bhēramillai

sundara dēshikan veeṭṭukkum nērē pōi kēṭṭukkungō vazhakkillai 

takkārukoṇṇāha pēshikkoḷḷa ēdum buddhi keṭṭuppōhavillai 

sharakkaiyum pāthuṭṭu yeṛiyavum viṭṭuṭṭu taralām kāshu kuttamillai 

MK

āyiram lakṣhamnu kudirai vitturukkēn andapaḍi orukālam

āzhākku piṭṭukku kooli vēlai sheidēn appaḍiyum oru kālam

tooyamāna vaḷaicheṭṭi enṛellōrum shonnārhaḷ agdorukālam

doopam kamazhavum kungiliyam enṛu sholli vittu varēn eedoru kālam 

Meaning

Please buy kungiliyam.  It is ideal for worshipping the followers of Shiva.

Those who buy it need not be afraid of death(Yama) If Yama had bought this, he wouldn't be longing so much.

No other substance gives out so much good smell. If you let this moment pass, you may not get another golden opportunity like this.

I am selling it for a very low price and so please don't bargain. You can check with Sundara Desikar who has bought it. People have not lost their mind to say otherwise. You can buy and check the quality, I have no problem with it.

I have sold hundreds of horses in those days. I have worked as a labourer for a measure of pittu. These days, I am selling this good smelling incense known as kungiliyam.

சாமா ஆதி (திச்ர கதி)

குங்கிலியம் வாங்கலியோ குங்கிலியம்

மகா

குற்றமில்லாத நஞ்சிவனார்க்கு கும்பிட்டு போட நம்பகமான

அப

இங்கிதை வாங்கின பேருக்கு யம பயம் இருக்காது

யமனும் அன்னிக்கு வாங்கியிருந்தாக்கால் ஏக்கமும் வந்திருக்காது

பொங்கு மணம் இதைக்காட்டிலும் வேறொரு புண்ணியமும் இருக்காது

போனால் போகட்டும் என்று இருந்தாக்கால் பொன்னான காலம் மீண்டும் வராது

துக்காணி காசுக்கு சீரங்கை மேனிக்கு வித்து வரேன் பேரமில்லை

சுந்தரத்தேசிகர் வீட்டுக்கும் நேரே போய் கேட்டுக்குங்கோ வழக்கில்லை

தக்காருக்கொண்ணாகப் பேசிக்கொள்ள ஏதும் புத்திக்கெட்டுப் போகவில்லை

சரக்கையும் பாத்துட்டு எரியவும் விட்டுட்டு தரலாம் குத்தமில்லை

மகா

ஆயிரம் லக்ஷம்னு குதிரை வித்துருக்கேன் அந்தபடி ஒருகாலம் 

ஆழாக்கு பிட்டுக்கு கூலி வேலை சேய்தேன் அப்படியும் ஒரு காலம்

தூயமான வளைச்செட்டி என்றெல்லோரும் சொன்னார்கள் அஃதொரு காலம்

தூபம் கமழவும் குங்கிலியம் என்று சொல்லி வித்து வரேன் ஈதொரு காலம்