Download Venkata Kavi app
Ārabhi | Ādi |
P | kuzhalē nee enna koḍuttu vaitanaiyō gōvindan unnai ooda – engaḷ gōpālan unnai ooda |
MK | konji unai shentāmarai malaranna karam koṇḍu aṇaittiḍa kuviyidazhadaram unadiru amudinai koḷḷai koṇḍavarai paruhiḍavena |
AP | kazhalō unakkena tāḷangaḷ pōḍa adai kaṇḍavuḍan amararhaḷ māmalarttoova mazhaiyō vandadena māmayilhaḷāḍa engaḷ manamō lajjayai viṭṭu gajjaik kaṭṭi āḍa |
MK | madu maṇandu poṛādadāhiya karu vaṇḍinankaṇḍu indaḷam pāḍa māzhai marakatam minnōḷi iṇaiyena vandu vandu palamunduṭavumāḍa gati iranda mādhavarānavariḷa kanniyar āhavum tayir vilai kooṛa
kai aṇaindu mei aṇaindu kādal sheivadenṛu hariyōḍum uṛavāḍa |
C | kōṇāmal nāṇāmal māmalaittookki kuḍaiyāhap piḍittān māmazhai neekki ānālum indṛunai kaikkuṛavākki ānānē mukkōṇal āvadaṛkkuḷ nōkki |
Meaning
Oh flute! How lucky you are for Govindan to play you; for our Gopalan to play you. He lovingly embraces you with hands tender as a flower. He keeps you on his lips as though drinking all the elixir out of you.
The anklet seems to keep beat just for you and witnessing this, devas sprinkle flowers. The peacocks dance as though it were rainy days. We lose all our reservations and dance tying up our dresses (out of the way).
As the bee, still smelling of nectar, sings, the green emerald bright like the lightning considers you as its pair. The older women act like young maidens and sell curds as they join hands to embrace, trying to make love to Hari.
To shield from the deluge, he held up the mountain standing straight and yet now, to play you, he stands crooked with his leg bent into triangle.
ஆரபி | ஆதி |
ப | குழலே நீ என்ன கொடுத்து வைத்தனையோ கோவிந்தன் உன்னை ஊத - எங்கள் கோபாலன் உன்னை ஊத |
மகா | கொஞ்சியுனை செந்தாமரை மலரன்ன கரம் கொண்டு அணைத்திட
குவியிதழதரம் உனதிரு அமுதினை கொள்ளை கொண்டவரை பருகிடவென |
அப | கழலோ உனக்கெனத்தாளங்கள் போட அதைக் கண்டவுடன் அமரர்கள் மாமலர்த்தூவ மழையோ வந்ததென மாமயில்களாட எங்கள் மனமோ லஜ்ஜையை விட்டு கஜ்ஜை கட்டி ஆட |
மகா | மது மணந்து பொறாததாகிய கருவண்டினங்கண்டு இந்தளம்பாட மாழை மரகதம் மின்னொளி இணையென வந்து வந்து பலமுந்துறவுமாட கதியிரந்த மாதவரானவரிள கன்னியராகவும் தயிர்விலை கூற
கையணைந்து மெய்யணைந்து காதல் செய்வதென்று ஹரியோடுமுறவாட |
ச | கோணாமல் நாணாமல் மாமலைத்தூக்கி குடையாகப் பிடித்தான் மாமழை நீக்கி ஆனாலும் இன்றுனை கைக்குறவாக்கி ஆனானே முக்கோணல் ஆவதற்குள் நோக்கி |