Download Venkata Kavi app
Khamāch |
P | mā bhāratam mahā bhāratam |
MK | mattaham perutta shuddha sattuva guṇattan moola tattuvan kaḷirina mukhattavan karattezhudum |
AP | bhoobhāram tanai pōkkum puṇṇiyanavatāram purindadē idaṛkō enṛu uḷḷa alankāram pāpādi karma vinaiyōḍē vyavahāram pōkki pani kalaindu kadirezhundavāṛuḷa taniyuvanda muni viyātanuraitta |
C | dharaṇi tani kōṭi gōdānam bhoodānam annadānam sheidālum orudaram bhāratam kēṭṭāl anṛō kiḍaikkum uttama hari sannidānam |
Meaning
Mahabharatham is an epic. It was written by the one whose forehead is broad, righteous, creator of the first principles and elephant faced (Ganesha)
The epic talks about the birth of Lord Krishna who appeared in this world to get rid of the sins of its sins. He cleanses us of the evils arising out of our deeds (karma), just as how the sun gets rid of the mist. The epic that was composed by the sage Vyasa.
One may do many donations (dhanam) like gifting away cows, land and food to the poor and earn merits (punniyam). But all that would be excelled by just listening once to Mahabharata because that brings one to the presence of Hari (Narayana).
கமாச் |
ப | மா பாரதம் மஹா பாரதம் மத்தகம் பெருத்த சுத்த ஸத்துவ குணத்தன் மூல தத்துவன் களிரின முகத்தவன் கரத்தெழுதும் |
அப | பூபாரம் தனை போக்கும் புண்ணியனவதாரம் புரிந்ததே இதற்கோ என்று உள்ள அலங்காரம் பாபாதி கர்ம வினையோடே வ்யவஹாரம் போக்கி பனி கலைந்து கதிரெழுந்தவாறுள தனியுவந்த முனி வியாதனுரைத்த |
ச | தரணி தனில் கோடி கோதானம் பூதானம் அன்னதானம் செய்தாலும் ஒரு தரம் பாரதம் கேட்டால் அன்றோ கிடைக்கும் உத்தம ஹரி ஸன்னிதானம் |