Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / mādhavanai mun niṛutti

Index of Compositions

mādhavanai mun niṛutti

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Rāgamālika Khaṇḍa tripuṭa

 

Bhairavi 

 

mādhavanai munnirutti manjanattai shutṛa vandār 

mādarashi shuṭṛamē ninṛāḷ - ēnenṛāl 

madimukha mādhavanezhil manjanattil mōhamuṛa 

maṛukaṇam āḍiyashaiya manadilādu nenjam anji

Kāpi 

 

porimukham shuṭṛinār peṇhaḷ - anda 

puṇṇiyanai kaṇḍadum shuṭṛuvadē kaṇhaḷ 

virikamalapaintoḍi pōl mēniyezhil ashaiyashaiya 

melliyalāḷ ōrorutti vandāḷ - vandu 

porimukham shuṭṛavena ninṛālum ninṛāḷ 

pahal pozhudu pōi iravāchu enṛadumdān ninṛān

Navarōj

 

lāliyinai vāngiyishaittāha vanda 

nādasurakkārarhaḷ kai nōha 

nāriyarhaḷ kaṭṛakalai rāgamellām ēka 

rāgamenavāhi anurāgamellām āha

 

ராகமாலிகை கண்ட திரிபுட

 

பைரவி

 

மாதவனை முன்நிறுத்தி மஞ்சனத்தைச் சுற்ற வந்தார்

மாதரசி சுற்றமே நின்றாள் - ஏனென்றால் 

மதிமுக மாதவனெழில் மஞ்சனத்தில் மோகமுற

மறுகணம் ஆடியசைய மனதிலாது நெஞ்சம் அஞ்சி

காபி

 

பொரிமுகம் சுற்றினார் பெண்கள் - அந்தப் 

புண்ணியனைக் கண்டதும் சுற்றுவதே கண்கள்

விரிகமலப் பைந்தொடி போல் மேனியெழில் அசையசைய

மெல்லியலாள் ஓரொருத்தி வந்தாள்; - வந்து

பொரிமுகம் சுற்ற வென நின்றாலும் நின்றாள்

பகல் பொழுது போய் இரவாச்சு என்றதும் தான் நின்றான்

நவரோஜ் 

 

லாலியினை வாங்கியிசைத்தாக வந்த

நாத சுரக்காரர்கள் கை நோக

நாரியர்கள் கற்றகலை ராகமெல்லாம் ஏக

ராகமெனவாகி அனுராகமெல்லாம் ஆக

Rāgamālika Khaṇḍa tripuṭa

 

Bhairavi 

 

mādhavanai munnirutti manjanattai shutṛa vandār 

mādarashi shuṭṛamē ninṛāḷ - ēnenṛāl 

madimukha mādhavanezhil manjanattil mōhamuṛa 

maṛukaṇam āḍiyashaiya manadilādu nenjam anji

Kāpi 

 

porimukham shuṭṛinār peṇhaḷ - anda 

puṇṇiyanai kaṇḍadum shuṭṛuvadē kaṇhaḷ 

virikamalapaintoḍi pōl mēniyezhil ashaiyashaiya 

melliyalāḷ ōrorutti vandāḷ - vandu 

porimukham shuṭṛavena ninṛālum ninṛāḷ 

pahal pozhudu pōi iravāchu enṛadumdān ninṛān

Navarōj

 

lāliyinai vāngiyishaittāha vanda 

nādasurakkārarhaḷ kai nōha 

nāriyarhaḷ kaṭṛakalai rāgamellām ēka 

rāgamenavāhi anurāgamellām āha

 

ராகமாலிகை கண்ட திரிபுட

 

பைரவி

 

மாதவனை முன்நிறுத்தி மஞ்சனத்தைச் சுற்ற வந்தார்

மாதரசி சுற்றமே நின்றாள் - ஏனென்றால் 

மதிமுக மாதவனெழில் மஞ்சனத்தில் மோகமுற

மறுகணம் ஆடியசைய மனதிலாது நெஞ்சம் அஞ்சி

காபி

 

பொரிமுகம் சுற்றினார் பெண்கள் - அந்தப் 

புண்ணியனைக் கண்டதும் சுற்றுவதே கண்கள்

விரிகமலப் பைந்தொடி போல் மேனியெழில் அசையசைய

மெல்லியலாள் ஓரொருத்தி வந்தாள்; - வந்து

பொரிமுகம் சுற்ற வென நின்றாலும் நின்றாள்

பகல் பொழுது போய் இரவாச்சு என்றதும் தான் நின்றான்

நவரோஜ் 

 

லாலியினை வாங்கியிசைத்தாக வந்த

நாத சுரக்காரர்கள் கை நோக

நாரியர்கள் கற்றகலை ராகமெல்லாம் ஏக

ராகமெனவாகி அனுராகமெல்லாம் ஆக