Download Venkata Kavi app
Kāmbhōdhi | Ādi |
P | manadaṛindō alladu aṛiyāmalō en mannanai nāḍiḍuḍē kaṇhaḷ kaṇṇanai tēḍiḍudē |
AP | inamaṛiyā oru eṇṇam mēlōngi inbamayamāhudē idai ninaittoru ninaitorum |
MK | vanamalarō mayilō iru makarakkuzhaiyō nudalō kuzhalō paraviḍum punal nadiyō tuṛaiyō vanamō pashukkaṇamō iḍainaṭamō ishaiyō idil mananiṛai edu ninaittālum matṛeduvum sukham kāṇumō mātava munivarum kāṇaṛiyā ezhilai vaḍamadurai turaiyai kaṇam nāḍiḍum pōdaruḷ karuṇai taṭankaḍalai puhaliḍam kāṇumē manam puhalaṛiyādāna pongum ānanda punal āḍumē idayam puhazh pāḍumē kalanda parasukhangaḷaiyum maṛanda mana |
C | eṇṇum sukham onṛē pōdum edaṛku eeḍillaiyē endappōdum aruḷ irundadāl kaṇṇāl kāṇbadonṛē pōdum idai kāṭṭilum vēṛillai inbam eppōdum maṇṇinil nān sheida mātavam ēdum vandudān āhum kaimēl phalan tandudān āhum |

Meaning
Knowingly or unknowingly, my heart seeks my Lord (Krishna). My eyes look for him everywhere.
An inexplicable thought rises above everything to give me pleasure. As I keep thinking about it, my mind seeks him out even more.
Nothing gives me greater pleasure than when I think about a flower or a peacock or the two ear-rings or the forehead or the lock of hair or the flowing river or its banks or the forest or the cows or the music or the dance. My heart goes to the city of Mathura to see the beauty which entices even the great sages. My heart surrenders at the feet of the compassionate one and rejoices. It sings in praise (of the Lord) as it forgets all other worldly pleasures.
Just the thought is enough to comfort me and I don't need anything else. Just looking at him is enough, nothing gives me greater pleasure. After all, the penance I did in this world will definitely yield its results.
காம்போதி | ஆதி |
ப | மனதறிந்தோ அல்லது அறியாமலோ என் மன்னனை நாடிடுதே கண்கள் கண்ணனைத் தேடிடுதே |
அப | இனமறியா ஒரு எண்ணம் மேலோங்கி இன்பமயமாகுதே இதை நினைத்தொரு நினைதொரும் |
மக | வனமலரோ மயிலோ இரு மகரக்குழையோ நுதலோ குழலோ பரவிடும் புனல் நதியோத் துறையோ வனமோ பசுக்கணமோ இடை நடமோ இசையோ இதில் மன நிறை எது நினைத்தாலும் மற்றெதுவும் சுகம் காணுமோ மாதவ முனிவரும் காணறிய எழிலை வடமதுரைத் துரையைக் கணம் நாடிடும் போதருள் கருணைத் தடங்கடலைப் புகலிடம் காணுமே மனம் புகலறியதான பொங்கும் ஆனந்தப் புனல் ஆடுமே இதயம் புகழ் பாடுமே கலந்த பரசுகங்களையும் மறந்த மன |
ச | எண்ணும் சுகம் ஒன்றே போதும் இதற்கு ஈடில்லையே எந்தப் போதும் அருள் இருந்தால் கண்ணால் காண்பதொன்றே போதும் இதைக் காட்டிலும் வேறில்லை இன்பம் எப்போதும் மண்ணினில் நான் செய்த மாதவம் ஏதும் வந்துதான் ஆகும் கைமேல் பலன் தந்துதான் ஆகும் |
மக | வனமலரோ மயிலோ இரு மகரக்குழையோ நுதலோ குழலோ பரவிடும் புனல் நதியோத் துறையோ வனமோ பசுக்கணமோ இடை நடமோ இசையோ இதில் மன நிறை எது நினைத்தாலும் மற்றெதுவும் சுகம் காணுமோ மாதவ முனிவரும் காணறிய எழிலை வடமதுரைத் துறையைக் கணம் நாடிடும் போதருள் கருணைத் தடங்கடலைப் புகலிடம் காணுமே மனம் புகலறியதான பொங்கும் ஆனந்தப் புனல் ஆடுமே இதயம் புகழ் பாடுமே கலந்த பரசுகங்களையும் மறந்த மன |