Download Venkata Kavi app
Yadukulakāmbhōdhi | Mishra chāpu |
P | manamē aṛivōḍum munamē kaḷavācchu ini munamē nalamēyāhum illaiyenil madanē namanē āhum |
AP | inimēlum aṛam kākkum iṛai enṛa peyarō ittanaikkum nān avarkku evvidamum niharō |
C | annaiyiḍam shenṛu kōḷ sholli aṛiyēn ārō enṛu kaḍindu adaṭṭiyum aṛiyēn innamum nān ivarai eṭṭi nil enṛaṛiyēn ennamō entavam ellām ippaḍi enṛaṛiyēn |
யதுகுலகாம்போதி | மிச்ர சாபு |
ப | மனமே அறிவோடும் முனமே களவாச்சு இனி முனமே நலமேயாகும் இல்லையெனில் மதனே நமனே ஆகும் |
அப | இனிமேலும் அறம் காக்கும் இறை என்ற பெயரோ இத்தனைக்கும் நான் அவர்க்கு எவ்விதமும் நிகரோ |
ச | அன்னையிடம் சென்று கோள் சொல்லி அறியேன் ஆரோ என்று கடிந்து அதட்டியும் அறியேன் இன்னமும் நான் இவரை எட்டி நில் என்றறியேன் என்னமோ என்தவம் எல்லாம் இப்படி என்றறியேன் |